• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 92 தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து – தீயணைப்பு வீரர்கள் விரைவு

GenevaTimes by GenevaTimes
May 9, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 92 தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து – தீயணைப்பு வீரர்கள் விரைவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Fire at Tampines industrial: சிங்கப்பூரில் 18, தெம்பனீஸ் ஸ்ட்ரீட் 92 -ல் உள்ள இரண்டு மாடி தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தீ விபத்து குறித்து இன்று மே 9 ஆம் தேதி மதியம் 12.50 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் லஞ்சம் வழங்கிய வெளிநாட்டு ஊழியருக்கு S$15,000 அபராதம்

தீ சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட கட்டிடத்திலிருந்து மேலோங்கிய கரும் புகை, தெம்பனீஸிலிருந்தும் பெத்தோக் (Bedok) வரையிலும் காணப்பட்டது.

சம்பவ இடத்தில் தீயணைப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன, அதில் தண்ணீர் பீச்சியடிக்கும் ஐந்து ஜெட் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் மிடில்டன் சர்வதேச பள்ளி உள்ளது, எனவே அங்குள்ள மாணவர்கள் பள்ளி வளாகத்தின் தரை தளத்தில் குழுவாக ஒன்று கூடி பாதுகாப்பாக இருப்பதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலதிக விவரங்களுக்கு இணைந்திருங்கள்…

லிட்டில் இந்தியா செல்ல இருந்த பெண்ணிடம் சீண்டல்: நாட்டை விட்டு தப்பியோடிய வெளிநாட்டு ஊழியர் – மீண்டும் வந்தபோது கைது

Top Photo: SCDF & Jason Sng

Read More

Previous Post

SUV langgar masuk KFC, warga emas maut | Makkal Osai

Next Post

திருவுளச்சீட்டின் மூலம் ஒருவர் தெரிவு

Next Post
திருவுளச்சீட்டின் மூலம் ஒருவர் தெரிவு

திருவுளச்சீட்டின் மூலம் ஒருவர் தெரிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin