• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: ஆகாசத்தில் அணிவகுத்த ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகளின் சிறப்புகள் | indian air force attack pakistan with carried out with scalp and Hammer missiles in Operation Sindhoor

GenevaTimes by GenevaTimes
May 8, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஆபரேஷன் சிந்தூர்: ஆகாசத்தில் அணிவகுத்த ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகளின் சிறப்புகள் | indian air force attack pakistan with carried out with scalp and Hammer missiles in Operation Sindhoor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்​தான் மற்​றும் பாக். ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் இந்​திய விமானப்​படை நேற்று ஸ்கால்ப், ஹேமர் ஏவு​கணை​கள் மூலம் தாக்குதல் நடத்​தியது.

பாகிஸ்​தானில் உள்ள 9 தீவிர​வாத முகாம்​கள் மீது நேற்று 24 தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டன. இந்த தாக்​குதலில் ஸ்கால்ப் மற்​றும் ஹேமர் வகை ஏவுகணை​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இதில் ஸ்கால்ப் ஏவு​கணை 1,300 கிலோ எடை கொண்டது. ரபேல் போன்ற அதிநவீன போர் விமானங்​களில் இந்த ஏவு​கணையை பொருத்த முடி​யும். இந்த ஏவு​கணை தொலை தூர இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்​கும். இந்த ஏவு​கணையை எம்​பிடிஏ என்ற ஐரோப்​பிய நிறு​வனம் தயாரிக்​கிறது.

பதுங்கு குழிகள் மற்​றும் முக்​கிய கட்​டிடங்​களை தகர்ப்​ப​தற்கு இந்த ஏவு​கணை பயன்​படுத்​தப்​படு​கிறது. ரஷ்​யா​வில் தாக்​குதல் நடத்த உக்​ரைன் ஸ்கால்ப் வகை ஏவு​கணை​களை பயன்​படுத்​தி​யது. ஹேமர் ஏவு​கணைகள் குறுகிய தூர தரை இலக்​கு​களை வானிலிருந்து தாக்​கு​வதற்கு பயன்​படுத்​தப்​படு​கின்​றன. இதை பிரான்ஸ் நாட்​டின் சஃப்​ரான் எலக்ட்​ரானிக்ஸ் நிறு​வனம் தயாரிக்​கிறது.

இந்த ஏவு​கணை​கள் மூலம் நிலை​யான இலக்​கு​கள் அல்​லது நகரும் இலக்​கு​கள் மீது துல்​லிய தாக்​குதல் நடத்த முடி​யும். இதில் ஜிபிஎஸ், அகச்​சிவப்பு இமேஜிங் மற்​றும் லேசர் கருவி​கள் உள்​ளன. இந்த இரண்டு வகை ஏவு​கணை​களை பயன்​படுத்​தி​தான் தீவிர​வாத மு​காம்​கள் மீது நேற்று விமானப்படை தாக்குதல் நடத்தியது.



Read More

Previous Post

நள்ளிரவில்  பாகிஸ்தானின் 9 இடங்கள் மீது தாக்குதல்… ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி?

Next Post

மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.!

Next Post
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.!

மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin