டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ரோஹித் ஷர்மா, ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். ரோஹித்தின் இந்த அறிவிப்பை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புதிய கேப்டன் இந்திய அணிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
Read More

