‘எனக்கு வாய்ப்பு கிடைச்சா நான் போருக்கு போவேன்’
நான் போருக்குச் செல்ல முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. உண்மையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் போருக்குச் செல்வேன். நான் இதை விளையாட்டாக சொல்லவில்லை. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், மதிமுக எந்த கட்சியாக இருந்தாலும் தேச உணர்வு இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

