• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ‘ஷாக்’ கொடுத்த தங்கம்: பவுன் ரூ.72,800-க்கு விற்பனை | Gold rate rises twice in single day

GenevaTimes by GenevaTimes
May 7, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ‘ஷாக்’ கொடுத்த தங்கம்: பவுன் ரூ.72,800-க்கு விற்பனை | Gold rate rises twice in single day
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயர்ந்தது. பவுன் ரூ.72,800-க்கு விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது.

22-ம் தேதி ஒரு பவுன் ரூ.74,320-க்கு உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் விலை குறைந்தது. இம்மாதம் 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,040-க்கு விற்பனையானது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அதன்படி, நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.125 அதிகரித்து ரூ.9,025-க்கும், ஒரு பவுனுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து ரூ.72,200-க்கும் விற்பனையானது.

பின்னர், மதியம் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து ரூ.9,100-க்கும், ஒரு பவுன் ரூ.600 அதிகரித்து ரூ.72,800-க்கும் விற்பனையானது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்தது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ரூ.79,416-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.108-ல் இருந்து ரூ.3 அதிகரித்து ரூ.111-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,11,000 ஆக உள்ளது.



Read More

Previous Post

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? – மனம் திறக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் | Coach Gautam Gambhir about does Rohit Kohli play in England Test series

Next Post

வேனில் விடப்பட்ட மழலையர் பள்ளி மாணவர் மரணம்; குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரிய வேன் ஓட்டுநர் | Makkal Osai

Next Post
வேனில் விடப்பட்ட மழலையர் பள்ளி மாணவர் மரணம்; குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரிய வேன் ஓட்டுநர் | Makkal Osai

வேனில் விடப்பட்ட மழலையர் பள்ளி மாணவர் மரணம்; குற்றத்தை மறுத்து விசாரணைக் கோரிய வேன் ஓட்டுநர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin