இரண்டு முறை மழை குறுக்கீடு காரணமாக சில நிமிடங்கள் தடைப்பட்ட போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் ரன்குவிப்பில் ஈடுபட, மும்பை இந்தியன்ஸ் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி என திருப்பங்கள் ஏற்பட்டன. இருப்பினும் ஆட்டத்தின் கடைசி பந்தில் மும்பையை வீழ்த்திய குஜராத் வெற்றி பெற்றது.
Read More

