• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Credit Score | கிரெடிட் ஸ்கோர் பற்றிய சில கட்டுக் கதைகளும், உண்மைகளும்…! தெரிஞ்சுக்கலாம் வாங்க…

GenevaTimes by GenevaTimes
May 6, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
Credit Score | கிரெடிட் ஸ்கோர் பற்றிய சில கட்டுக் கதைகளும், உண்மைகளும்…! தெரிஞ்சுக்கலாம் வாங்க…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கட்டுக்கதை:

உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்க்கும்போது அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம்.

உண்மை:

உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை நீங்களே சரிபார்ப்பது என்பது ‘சாஃப்ட் என்கொயரி’ என்று அழைக்கப்படுகிறது. இதனால், உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது.

கட்டுக்கதை:

உங்களுடைய வருமானம் உங்களது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.

உண்மை:

உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்பது நீங்கள் கடனை எப்படி பொறுப்புடன் நிர்வகிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் அமையுமே தவிர, உங்களுடைய வருமானத்தைப் பொறுத்து இருக்காது. எனவே, வருமானம் என்பது ஒருபோதும் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்காது.

கட்டுக்கதை:

அதிக எண்ணிக்கையில் கடன் அக்கவுண்டுகளை வைத்திருந்தால் கிரெடிட் ஸ்கோர் அதிகமாகும். அதிக கிரெடிட் அக்கவுண்டுகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கும்போது கடன் வழங்குனர்கள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை தெரிந்து கொள்வதற்காக ‘ஹார்ட் என்கொயரி’-ல் ஈடுபடுவார்கள். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை குறைக்கலாம்.

கட்டுக்கதை:

பழைய கடன் அக்கவுண்டுகளை மூடிவிட்டால் கிரெடிட் ஸ்கோர் அதிகமாகும்.

உண்மை:

பழைய அல்லது பயன்படுத்தப்படாத கடன் அக்கவுண்டுகளை மூடுவது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கும். நீளமான கிரெடிட் வரலாறு என்பது உங்களுடைய கிரெடிட் ஸ்கோருக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

கட்டுக்கதை:

குறைவான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களால் கடன் வாங்க முடியாது.

உண்மை:

குறைவான கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களும் கடன் வாங்கலாம். ஆனால், இவர்களுக்கான ஆப்ஷன்கள் குறைவாக இருக்கும். எனினும், உங்களுடைய கடன் அங்கீகரிக்கப்படுவதில் குறைவான கிரெடிட் ஸ்கோர் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பதற்கான சில டிப்ஸ்:

  • உங்களுடைய கிரெடிட் அக்கவுண்ட்களை முறையாக பராமரித்து சரியான நேரத்தில் பேமெண்ட்களை செலுத்துவதன் மூலம், உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் பாசிட்டிவான தாக்கம் உருவாகும்.
  • உங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மொத்த கடன் தொகையில் நீங்கள் எவ்வளவு தொகையை கடனாக பெற்றுள்ளீர்கள் என்பது கிரெடிட் யுட்டிலைசேஷன் என்று அழைக்கப்படுகிறது. குறைவான கிரெடிட் யுட்டிலைசேஷன் விகிதம் அதாவது 30 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருப்பது நீங்கள் கடனை பொறுப்புடன் கையாளுகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
  • நீளமான கிரெடிட் வரலாறு என்பது கடனை நீங்கள் பொறுப்புடன் தொடர்ந்து நிர்வகித்து வருகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. மேலும், இதன் மூலமாக உங்களுடைய கிரெடிட் ப்ரொபைல் வலுவாகும்.
  • கிரெடிட் கார்டு, அடமானத்திற்கு கடன்கள் என்று நீங்கள் பல்வேறு விதமான கிரெடிட் அக்கவுண்டுகளை பெறுவது, எந்த வகையான கடனை உங்களிடம் கொடுத்தாலும் அதனை நீங்கள் பொறுப்புடன் கையாளுவீர்கள் என்பதை விளக்குகிறது.
  • புதிய கடன் அக்கவுண்டுகளுக்கு நீங்கள் அடிக்கடி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது செய்யப்படும் ஹார்ட் என்கொயரி உங்களுடைய கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கும்.
  • Read More

    Previous Post

    “என் பேட்டிங்குக்கு புத்துயிர் கொடுத்தவர் ராகுல் திராவிட்” – கெவின் பீட்டர்சன் மலரும் நினைவுகள் | Rahul Dravid the one who made my batting to survive spin Kevin Pietersen shares

    Next Post

    ஓடுபாதையில் சறுக்கிய விமானம் ; சுல்தான் அப்துல் ஹலீம் விமான நிலையம் மூடப்பட்டது | Makkal Osai

    Next Post
    ஓடுபாதையில் சறுக்கிய விமானம் ; சுல்தான் அப்துல் ஹலீம் விமான நிலையம் மூடப்பட்டது | Makkal Osai

    ஓடுபாதையில் சறுக்கிய விமானம் ; சுல்தான் அப்துல் ஹலீம் விமான நிலையம் மூடப்பட்டது | Makkal Osai

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin