குஜராத் பவுலர்கள் அபார பந்து வீச்சின் மூலம் மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். மிடில் ஓவரில் வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ் பார்டனர்ஷிப் அமைத்த நிலையில், கோஸ் நல்ல பினிஷங்கை கொடுத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் 155 ரன்கள் எடுத்து கரை சேர்ந்துள்ளது.
Read More

