ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரின் குடி பகட்சுனி வீட்டுவசதி வாரிய பகுதியின் போலீசார், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷிவாலிக் சர்மாவை கைது செய்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியில் விளையாடிய இந்த வீரர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
Read More

