• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

புத்ராஜெயா குளத்தில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் 12 வயது சிறுவனின் சடலம் மீட்பு

GenevaTimes by GenevaTimes
May 6, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
புத்ராஜெயா குளத்தில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் 12 வயது சிறுவனின் சடலம் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

புத்ராஜெயாவின் 17வது பிரிவின் மேம்பாலம் அருகே உள்ள ஒரு குளத்தில் மூழ்கி 12 வயது சிறுவன் ஒருவன் இறந்த நிலையில் மீட்கப்பட்டான்.

நேற்று மாலை 5.12 மணிக்கு பொதுமக்களிடமிருந்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு முதற்கட்ட தகவல் கிடைத்ததாக புத்ராஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.

அந்த வழியாகச் சென்றவர்கள் சிறுவனைக் கண்டுபிடித்து புத்ராஜெயா மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு வந்ததாகவும், சிறுவனின் மரணத்தை அங்கிருந்த மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்றும், நாளை காலை 8 மணிக்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும்,” என்றும் அவர் கூறினார்.

சம்பவம் நடந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர் தனது இரண்டு நண்பர்களுடன் குளத்தில் நீந்திக் கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக ஐடி ஷாம் கூறினார்.

The post புத்ராஜெயா குளத்தில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் 12 வயது சிறுவனின் சடலம் மீட்பு appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

பாகிஸ்தான் ராணுவம் 2-ம் முறையாக ஏவுகணை பரிசோதனை | Pakistan Army tests missile for the second time

Next Post

Tamilmirror Online || இன்று அதிகூடிய வெப்பம் நிலவும்

Next Post
Tamilmirror Online || இன்று அதிகூடிய வெப்பம் நிலவும்

Tamilmirror Online || இன்று அதிகூடிய வெப்பம் நிலவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin