• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

EPFO பாஸ்புக் பாஸ்வேர்ட் மறந்து போச்சா…? ஈஸியா ரீசெட் பண்றது எப்படி? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

GenevaTimes by GenevaTimes
May 5, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
EPFO பாஸ்புக் பாஸ்வேர்ட் மறந்து போச்சா…? ஈஸியா ரீசெட் பண்றது எப்படி? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனம் (EPFO) என்பது ஊழியர்களின் சேமிப்பு, பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களை நிர்பகிப்பதற்கு உதவும் இந்தியாவின் ஒரு சீரமைக்கப்பட்ட துறையாகும். 24 கோடிக்கும் அதிகமான மெம்பர் அக்கவுண்டுகளைக் கொண்ட EPFO என்பது ஊழியர்களின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மெம்பர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களுடைய EPF பாஸ்புக் மற்றும் லாகின் விவரங்களை அதிகாரப்பூர்வ வெப்சைட்டான epfindia.gov.in என்பதில் உள்ளிட்டு, PF பேலன்ஸை சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுடைய EPF பாஸ்புக் பாஸ்வேர்டை நீங்கள் மறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று குழப்பமாக உள்ளதா? இந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் EPFO வெப்சைட்டுக்கு சென்று உங்களுடைய பாஸ்வேர்டை எளிமையாக ரீசெட் செய்து கொள்ளலாம். அதற்கான படிப்படியான செயல்முறை என்ன என்பதை இந்த பதிவில் காண்போம்.

  • முதலில் epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ EPFO வெப்சைட்டுக்கு செல்லுங்கள் அல்லது mem.Epdi dia.gov.in/memberinterface என்ற யூனிஃபைடு போர்ட்டலுக்கு செல்லுங்கள்.
  • இப்போது ‘ஃபர்கெட் பாஸ்வேர்ட்’ (Forget Password) என்பதை கிளிக் செய்து, உங்களுடைய UAN நம்பரை என்டர் செய்யுங்கள். அதன்பிறகு ‘வெரிஃபை’ (Verify ) என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • அடுத்ததாக உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் ஸ்கிரீனில் டிஸ்ப்ளே செய்யப்படும்.
  • உங்களுடைய பெயர், பிறந்த தேதி, பாலினம், KYC வகை மற்றும் டாக்குமெண்ட் நம்பர் போன்ற விவரங்களை நிரப்புங்கள்.
  • பிறகு ‘வெரிஃபை’ (Verify ) பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • நீங்கள் வழங்கிய இந்த விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP அனுப்பி வைக்கப்படும்.
  • அந்த OTPஐ என்டர் செய்து, ஒரு புதிய பாஸ்வேர்டை உருவாக்குங்கள் (இந்த புதிய பாஸ்வேர்ட்டை நீங்கள் இரண்டு முறை டைப் செய்து உறுதி செய்ய வேண்டும்).
  • உங்களுடைய பாஸ்வேர்டை வெற்றிகரமாக மாற்றி அமைத்த பிறகு, புதிய பாஸ்வேர்ட் மூலம் உங்களுடைய அக்கவுண்ட்டை பயன்படுத்த ‘லாகின்’ என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • உங்களுடைய EPF பாஸ்புக் பாஸ்வேர்ட் நீங்கள் மறந்து இருந்தால் கூட இந்த எளிமையான படிகளை பயன்படுத்தி பாஸ்வேர்டை ரீசெட் செய்து கொள்ளலாம். பிறகு நீங்கள் புதிதாக மாற்றியமைத்த பாஸ்வேர்ட் மூலமாக லாகின் செய்து, உங்களுடைய மெம்பர் அக்கவுண்டை பயன்படுத்தலாம்.

    Read More

    Previous Post

    வாலிபால் பயிற்சி முகாம் சென்னையில் தொடக்கம்! | Volleyball training camp begins in Chennai

    Next Post

    சமரச முயற்சி: இந்திய பயணத்துக்கு முன்பாக பாகிஸ்தான் உடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை | Iranian FM Araghchi arrives in Pakistan ahead of his trip to India

    Next Post
    சமரச முயற்சி: இந்திய பயணத்துக்கு முன்பாக பாகிஸ்தான் உடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை | Iranian FM Araghchi arrives in Pakistan ahead of his trip to India

    சமரச முயற்சி: இந்திய பயணத்துக்கு முன்பாக பாகிஸ்தான் உடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை | Iranian FM Araghchi arrives in Pakistan ahead of his trip to India

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin