• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“இளம் வயதிலேயே…” – வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய மோடி

GenevaTimes by GenevaTimes
May 5, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“இளம் வயதிலேயே…” – வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 05, 2025 8:04 AM IST

பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா’ போட்டிகளை தொடங்கி வைத்து, இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டினார். 2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடத்த முயற்சி, விளையாட்டு நிதி 4 ஆயிரம் கோடி.

வைபவ் சூர்யவன்ஷி - பிரதமர் மோடிவைபவ் சூர்யவன்ஷி - பிரதமர் மோடி
வைபவ் சூர்யவன்ஷி – பிரதமர் மோடி

‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை வெகுவாகப் பாராட்டினார்.

பிஹார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் 7வது ’கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். பின்னர், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்துப் பேசிய அவர், 2036ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சித்து வருவதாகத் தெரிவித்தார்.

நாட்டில் விளையாட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி 3 மடங்கு அதிகரித்து 4 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

இதனிடையே, இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடுவதாக பிரதமர் பாராட்டினார். இளம் வயதிலேயே மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, வைபவ் சூர்யவன்ஷியின் வெற்றிக்குப் பின்னால் கடினமான உழைப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

#WATCH | PM Modi virtually addresses the inauguration event of Khelo India Youth Games in Bihar’s Patna.


PM Modi says, “We all have seen the outstanding performance of the son of Bihar, Vaibhav Suryavanshi, in IPL. Vaiabhav has created such a big record at this young age. Behind… pic.twitter.com/XnBSDoIyvl

— ANI (@ANI) May 4, 2025

மேலும் இதன்மூலம் ஒருவர் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறாரோ, அவ்வளவு அதிகமாக அவர் மலர்வார் என தெரிவதாக பிரதமர் மோடி கூறினார்.

Read More

Previous Post

Tamilmirror Online || தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உயிரிழப்பு

Next Post

‘பதற்றமே இல்லாமல் விளையாடுகிறார் ஆயுஷ் மாத்ரே’ – சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் பாராட்டு | Ayush Mhatre plays without any tension CSK coach Fleming

Next Post
‘பதற்றமே இல்லாமல் விளையாடுகிறார் ஆயுஷ் மாத்ரே’ – சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் பாராட்டு | Ayush Mhatre plays without any tension CSK coach Fleming

‘பதற்றமே இல்லாமல் விளையாடுகிறார் ஆயுஷ் மாத்ரே’ - சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் பாராட்டு | Ayush Mhatre plays without any tension CSK coach Fleming

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin