• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஹாக்கியில் இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வி | Indian women s hockey team loses again

GenevaTimes by GenevaTimes
May 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஹாக்கியில் இந்திய மகளிர் அணி மீண்டும் தோல்வி | Indian women s hockey team loses again
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெர்த்: இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு எதிராக நடைபெற்ற இரு ஆட்டங்களில் 3-5, 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்திருந்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியா சீனியர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று பெர்த் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதியது.

இதில் கடுமையாக போராடிய இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் நவ்னீத் கவுர் (35-வது நிமிடம்), லால்ரெம்சியாமி (59-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் கிரேஸ் டூவர்ட் (2-வது நிமிடம்), ஜேட் ஸ்மித் (36-வது நிமிடம்), கிரேட்டா ஹேய்ஸ் (42-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று மீண்டும் மோதுகிறது.



Read More

Previous Post

நீட் தேர்வு எப்படி இருந்தது?

Next Post

பூமிக்குள் புதைத்து வைத்த பொக்கிஷம்… தரமான பட்டறை கருவாடு தயாராவது இப்படித்தான்…

Next Post
பூமிக்குள் புதைத்து வைத்த பொக்கிஷம்… தரமான பட்டறை கருவாடு தயாராவது இப்படித்தான்…

பூமிக்குள் புதைத்து வைத்த பொக்கிஷம்... தரமான பட்டறை கருவாடு தயாராவது இப்படித்தான்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin