கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்து கொள்வதற்கான முக்கியமான போட்டியாக ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான ஆட்டம் இருந்து வரும் நிலையில், பேட்டிங்கில் சொதப்பி வந்த ஆண்ட்ரே ரசல் பார்முக்கு திரும்பி அதிரடியில் மிரட்டியுள்ளார்.
Read More

