• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காஷ்மீரில் மீண்டும் சோகம்… 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழந்த விபத்தில் மூன்று வீரர்கள் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
May 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
காஷ்மீரில் மீண்டும் சோகம்… 700 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழந்த விபத்தில் மூன்று வீரர்கள் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 04, 2025 4:22 PM IST

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்தில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். ரம்பன் மாவட்டத்தில் 700 அடி ஆழ பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் அமித் குமார், சுஜீத் குமார், மன் பஹதூர் உயிரிழந்தனர்.

News18News18
News18

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநர் நோக்கி காலை பதினொன்று முப்பது மணி அளவில் சென்று கொண்டு இருந்த ராணுவ வாகனம் ரம்பன் மாவட்டம் பேட்டரி சஸ்மா அருகே விபத்துக்குள்ளானது. ராணுவ வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி 700 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை தொடர்ந்து ராணுவம் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை, உள்ளூர் தன்னார்வலர்கள் உதவியுடன் நடைபெற்ற கூட்டு மீட்புப் பணியில் 3 ராணுவ வீர்ரகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். உயிரிழந்த வீரர்கள் அமித் குமார், சுஜீத் குமார், மன் பஹதூர் என அடையாளம் காணப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Location :

Jammu and Kashmir

தமிழ் செய்திகள்/இந்தியா/

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு… 700 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்தில் சோகம்!

Read More

Previous Post

அமைதி காலத்தில் தேர்தல் பிரசாரம் செய்தால் கடும் சட்ட நடவடிக்கை

Next Post

போதை மருந்து பயன்படுத்தியதால் இடை நீக்கத்தில் இருக்கிறேன்: ரபாடா அதிர்ச்சி தகவல் | I am suspended for using drugs Rabada reveals ipl 2025

Next Post
போதை மருந்து பயன்படுத்தியதால் இடை நீக்கத்தில் இருக்கிறேன்: ரபாடா அதிர்ச்சி தகவல் | I am suspended for using drugs Rabada reveals ipl 2025

போதை மருந்து பயன்படுத்தியதால் இடை நீக்கத்தில் இருக்கிறேன்: ரபாடா அதிர்ச்சி தகவல் | I am suspended for using drugs Rabada reveals ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin