• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சிஎஸ்கேவுக்கு எதிராக 10 அரை சதங்கள்: விராட் கோலி சாதனை! | rcb player Virat Kohli record 10 half centuries against CSK

GenevaTimes by GenevaTimes
May 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சிஎஸ்கேவுக்கு எதிராக 10 அரை சதங்கள்: விராட் கோலி சாதனை! | rcb player Virat Kohli record 10 half centuries against CSK
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – சிஎஸ்கே அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணிக்கு ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. ஜேக்கப் பெத்தேல் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் விளாசிய நிலையில் பதிரனாவின் பந்தில் டெவால்ட் பிரேவிஸின் அற்புதமான கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார்.

விராட் கோலி 33 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசிய நிலையில் சாம் கரண் பந்தில் வெளியேறினார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 11 இன்னிங்ஸ்களில் அடித்துள்ள 7-வது அரை சதம் இதுவாகும். அதேவேளையில் சிஎஸ்கேவுக்கு எதிராக இது 10-வது அரை சதமாக அமைந்தது. இதன் மூலம் சிஎஸ்கேவுக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. இதற்கு முன்னர் ஷிகர் தவண், டேவிட் வார்னர், ரோஹித் சர்மா ஆகியோர் தலா 9 அரை சதங்கள் அடித்திருந்தனர்.

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். பெங்களூரு அணிக்காக அவர், இதுவரை ஒட்டுமொத்தமாக 304 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த வகையில் டி 20-ல் ஓர் அணிக்காக அதிக சிக்ஸர்கள் விளாசிய சாதனை வசமும் விராட் கோலியிடமே உள்ளது. கிறிஸ் கெயில் 263 (பெங்களூரு) சிக்ஸர்களையும், ரோஹித் சர்மா 262 சிக்ஸர்களையும் (மும்பை), கெய்ரன் பொலார்டு 258 சிக்ஸர்களையும் (மும்பை), எம்.எஸ்.தோனி 257 சிக்ஸர்களையும் (சிஎஸ்கே) பறக்கவிட்டுள்ளனர்.



Read More

Previous Post

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி தற்கொலை!

Next Post

முதல் பரிசு ரூ.5 லட்சம்: ரயில்வேக்கு டிஜிட்டல் கடிகாரம் வடிவமைக்க போட்டி அறிவிப்பு | First Prize Rs.5 Lakh: Competition Announced to Design Digital Clock for Indian Railways

Next Post
முதல் பரிசு ரூ.5 லட்சம்: ரயில்வேக்கு டிஜிட்டல் கடிகாரம் வடிவமைக்க போட்டி அறிவிப்பு | First Prize Rs.5 Lakh: Competition Announced to Design Digital Clock for Indian Railways

முதல் பரிசு ரூ.5 லட்சம்: ரயில்வேக்கு டிஜிட்டல் கடிகாரம் வடிவமைக்க போட்டி அறிவிப்பு | First Prize Rs.5 Lakh: Competition Announced to Design Digital Clock for Indian Railways

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin