• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் குடியுரிமை இழப்பு: உ.பி.யின் பரேலியில் 14 ஆண்டுகளாக மகளுடன் தவிக்கும் பெண் | women lost citizenship in both India and Pakistan

GenevaTimes by GenevaTimes
May 4, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் குடியுரிமை இழப்பு: உ.பி.யின் பரேலியில் 14 ஆண்டுகளாக மகளுடன் தவிக்கும் பெண் | women lost citizenship in both India and Pakistan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாட்டு குடியுரிமையும் இல்லாமல் உ.பி.யில் பெண் ஒருவர் தவித்து வருகிறார்.

கடந்த 1947-ம் ஆண்டு பாகிஸ்​தான் பிரி​வினை​யின் போது, இரு நாடு​களி​லும் ஒரே குடும்​பத்​தின் உறவு​களும் பிரிந்​தன. இந்த எண்​ணிக்கை பஞ்​சாப், உத்தர பிரதேசத்​தில் அதி​கம். இரு நாடு​களி​லும் பிரிந்த உறவு​கள் திரு​மணங்​கள் மூலம் மீண்​டும் சேர்​வது வழக்​க​மாக உள்​ளது.

அந்த வகை​யில், உ.பி.​யின் பரேலி​யில் சுபாஷ் நகரைச் சேர்ந்த முஸ்​லிம் பெண் ஒரு​வர் தன் குடும்​பத்​தில் பிரிந்த ஒரு உறவுடன் 14 ஆண்​டுக்கு முன்பு திரு​மணம் முடித்​தார். பிறகு பாகிஸ்​தான் சென்​றவருக்கு அந்த நாட்டு குடி​யுரிமை​யும் கிடைத்​தது. இதனால் அந்த பெண்​ணின் இந்​திய குடி​யுரிமை ரத்​தானது.

இதற்​கிடை​யில், திரு​மண​மாகி ஒரே ஆண்​டில் விவாகரத்​தானது. இதையடுத்து அந்த பெண் உ.பி.​யில் உள்ள தாய் வீட்​டுக்கு வந்து விட்​டார். வாழ்க்​கையை இழந்த விரக்​தி​யில் இந்​திய குடி​யுரிமை பற்றி கவலைப்​பட​வில்​லை. இங்கு அவருக்கு ஒரு பெண் குழந்​தை​யும் பிறந்​தது. இப்​போது 13 வயதாகி விட்ட தன் மகளு​டன் சேர்த்து அந்த பெண்​ணுக்​கும் இந்​தி​யர் என்​ப​தற்​கான எந்த அடை​யாள​மும் இல்​லை.

இந்​நிலை​யில், பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பிறகு பாகிஸ்​தானியர்​கள் வெளி​யேற மத்​திய அரசு உத்​தர​விட்​ட​தால் அந்​தப் பெண்​ணுக்கு சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்து வழக்​கறிஞர் உதவி​யுடன் இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்​கான முயற்​சிகளில் அவர் ஈடு​பட்​டுள்​ளார்.

இந்​தி​யா​வில் பிறந்த அவரது மகள் குறித்த விவரங்​களை​யும் இங்கு எந்த ஒரு அதி​காரப்​பூர்வ ஆவணத்​தி​லும் பதிவு செய்​யாமல் இருந்து விட்​டார். இதனால், அப்​பெண்​ணுடன் சேர்ந்து அவரது மகளும் சிக்​கலுக்கு உள்​ளாகி விட்​டார்.

தற்​போது பரேலி​யில் அந்த பெண், வீடு​களில் வேலை செய்து மகளை வளர்த்து வரு​கிறார். இப்​பகு​தி​யில் அவர் பாகிஸ்​தானி என்ற பெயரிலேயே அழைக்​கப்​படு​கிறார். இவருக்​காக வழக்​கறிஞர் ஒரு​வர் இரக்​கப்​பட்டு வழக்கை நடத்தி வரு​கிறார். பணம் கேட்​காத அந்த வழக்​கறிஞர், பெண்​ணின் விவரம் வெளி​யிட வேண்​டாம் என்​று கேட்​டுக்​ கொண்​டுள்​ளார்​.



Read More

Previous Post

MRSM கல்லூரியைச் செர்ந்த 16 மாணவர்களுக்கு உணவு நச்சால் பாதிப்பு | Makkal Osai

Next Post

28 பந்துகளில் சதம் விளாசி அசத்திய உர்வில் படேலுக்கு சிஎஸ்கே அழைப்பு | csk calls Urvil Patel who scored a century off 28 balls ipl 2025

Next Post
28 பந்துகளில் சதம் விளாசி அசத்திய உர்வில் படேலுக்கு சிஎஸ்கே அழைப்பு | csk calls Urvil Patel who scored a century off 28 balls ipl 2025

28 பந்துகளில் சதம் விளாசி அசத்திய உர்வில் படேலுக்கு சிஎஸ்கே அழைப்பு | csk calls Urvil Patel who scored a century off 28 balls ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin