• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கோடிகணக்கில் வியாபாரம் நடக்கும் விராலிமலை ஆட்டுசந்தை… இங்கு விற்கப்படும் ஆடுகளுக்கு மவுசு அதிகம்…

GenevaTimes by GenevaTimes
April 1, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
கோடிகணக்கில் வியாபாரம் நடக்கும் விராலிமலை ஆட்டுசந்தை… இங்கு விற்கப்படும் ஆடுகளுக்கு மவுசு அதிகம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது விராலிமலை. இங்கு அமைந்துள்ள முருகன் கோவில் மற்றும் மயில்கள் சரணாலயம் ஆகியவை சிறப்பு வாய்ந்ததாகும்.மேலும் சிறப்பாக இங்கு ஆட்டுச் சந்தையும் உள்ளது.விராலிமலையில் வாரம் தோறும் திங்கட்கிழமை விராலிமலை பேருந்து நிலையம் அருகே நடைபெறும் ஆட்டு சந்தை அப்பகுதிகளில் மிகவும் பிரபலமாகும். அதிகாலை முதலே தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், முதல் நாள் இரவில் வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை வாங்கி செல்லுவது வழக்கமானது ஆகும்.

விளம்பரம்

இந்த சந்தைக்கு புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, சென்னை மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்து விராலிமலை சந்தையில் ஆடுகளை வாங்கி செல்வது என்பது விராலிமலை ஆடுகளின் தனி சிறப்பாகும். இயற்கையான முறையில் மட்டுமே வளர்க்கப்படும் இந்த ஆடுகளின் இறைச்சி கடைக்காரர்கள் மாமிசமாக விற்கும் போது மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்வதாக இங்கு வந்து ஆடுகள் வாங்கி செல்லும் இறைச்சிக்கடைக்காரர்கள் கூறுகின்றனர்.

மேலும் தீபாவளி, ரம்ஜான், போன்ற பண்டிகை காலங்களிலும் திருவிழா நடைபெறும் நாட்களிலும் விராலிமலை ஆட்டுச் சந்தையில் கோடி கணக்கில் வியாபாரம் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

RR vs MI Result: எனது விக்கெட்டு தான் திருப்புமுனை – பாண்ட்யா புலம்பல்! ஹாட்ரிக் வெற்றியுடன் டாப்பில் ராஜஸ்தான்

Next Post

தங்கம் சிதறும் அதிசய நகரம்… தங்கக் குவியல் மீது வாழும் மக்கள்… இப்படி ஒரு சிட்டி பற்றி தெரியுமா?

Next Post
தங்கம் சிதறும் அதிசய நகரம்… தங்கக் குவியல் மீது வாழும் மக்கள்… இப்படி ஒரு சிட்டி பற்றி தெரியுமா?

தங்கம் சிதறும் அதிசய நகரம்... தங்கக் குவியல் மீது வாழும் மக்கள்... இப்படி ஒரு சிட்டி பற்றி தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin