• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கர்நாடகாவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 3, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
கர்நாடகாவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மங்களூரு,கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் சூரத்கல் தாகுலா நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். இந்து அமைப்பு மற்றும் பாஜக பிரமுகரான இவரை மர்ம நபர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். பிரவீன் நெட்டார் கொலைக்கு பழிக்குபழியாக கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி பாசில் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

பாசில் கொலை தொடர்பாக பாஜக, பஜ்ரங்தள அமைப்பு பிரமுகரான சுகாஷ் ரெட்டி என்பவரை பஜ்பே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். நேற்று இரவு மங்களூரு அருகே சின்னிபதவு வழியாக சுகாஷ் ஷெட்டி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள், காரை வழி மறித்து அரிவாளால் சுகாஷ் ஷெட்டியை வெட்டினர். இதில் பலத்தகாயம் அடைந்த சுகாஷ் ஷெட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

போலீசார் விசாரணையில் பாசில் கொலைக்கு பழிக்குபழியாக சுகாஷ் ஷெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 10க்கும் மேற்ப்பட்ட தனிப்படைகள் அமைத்து கொளையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். சுகாஷ் ஷெட்டியை மர்ம நபர்கள் விரட்டி சென்று அரிவாளால் வெட்டும் காட்சிகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுகாஷ் ஷெட்டி உடல் மங்களூரு ஏ.ஜே. ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பாஜக எம்.எல்.ஏக்கள் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் குவிந்துள்ளனர். சுகாஷ் ஷெட்டி கொல்லப்பட்டதையடுத்து மங்களூரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. சுஹாஸ் ஷெட்டி இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

தட்சண கன்னடா மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வருகிற 6-ம் தேதி வரை 144 தடை உத்தரவு விதித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த தடை வருகிற 6-ம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும். இன்று அதிகாலையில் தனியார் பஸ்கள் மீது சுகாஷ் ஷெட்டி ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனா போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுகாஷ் ஷெட்டி கொலையை கண்டித்து இன்று தட்சிண கன்னட மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷித் அமைப்பு சார்பில் பந்த் நடைபெற்றது.

Previous articleபாலியல் சுரண்டலுக்கு ஆளான 10 பெண்கள் மீட்பு
Next articleஉணவு நஞ்சானது; ஜோகூர் பாருவில் உள்ள MRSM கல்லூரியைச் சேர்ந்த 16 மாணவர்கள் பாதிப்பு



Read More

Previous Post

IPL 2025 CSK vs RCB : கடைசி பந்துவரை நீடித்த த்ரில் மேட்ச்.. 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வி

Next Post

Tamilmirror Online || இன்று நள்ளிரவு முதல் அமைதி காலம்

Next Post
Tamilmirror Online || இன்று நள்ளிரவு முதல் அமைதி காலம்

Tamilmirror Online || இன்று நள்ளிரவு முதல் அமைதி காலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin