• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் புகுந்த நபர்… ரோஹித் சர்மாவை ஆரத்தழுவியதால் பரபரப்பு – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 1, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் புகுந்த நபர்… ரோஹித் சர்மாவை ஆரத்தழுவியதால் பரபரப்பு – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்ற போட்டியின்போது ரசிகர் ஒருவர் பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் புகுந்து முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை ஆரத் தழுவினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி மும்பையில் தற்போது நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களம் இறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, நமன் திர், டெவால்ட் ப்ரூவிஸ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.  தொடக்க வீரர் இஷான் கிஷன் 16 ரன்கள் சேர்த்தார்.

விளம்பரம்

3.3 ஓவரில் மும்பை அணி 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் தள்ளாடிய மும்பை அணியை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோர் மீட்டெடுக்க முயற்சித்தனர். பாண்ட்யா 34 ரன்களும், திலக் வர்மா 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

டிம் டேவிட் 17 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 125 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ராஜஸ்தானி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

விளம்பரம்

மும்பை அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தபோது ரசிகர் ஒருவர் பலத்த பாதுகாப்பையும் மீறி மைதானத்திற்குள் புகுந்தார். பின்னர் அவர் ரோஹித் சர்மாவை ஆரத்தழுவி கட்டியணைக்க முற்பட்டதால் பரபரப்பை ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாவலர்கள் அவரை அழைத்துச் சென்றனர்.

A fan entered into the ground & hugged Rohit Sharma in Wankhede…!!!!pic.twitter.com/tWDVtfQYmD

— Johns. (@CricCrazyJohns) April 1, 2024

விளம்பரம்

இது தொடர்பான வீடியோ ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  இந்த சம்பவம் வீரர்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…



Read More

Previous Post

சநாதனம் சா்ச்சை பேச்சு விவகாரம்திருத்த மனுவை தாக்கல் செய்ய அமைச்சா் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

Next Post

Gold Rate Today | வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? – News18 தமிழ்

Next Post
Gold Rate Today | வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? – News18 தமிழ்

Gold Rate Today | வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன? – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin