• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

டோக்யோவில் உள்வாங்கிய பெரிய குழியில் காணாமல்போன லோரி ஓட்டுநரின் உடல் நேற்று கண்டுபிடிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
டோக்யோவில் உள்வாங்கிய பெரிய குழியில் காணாமல்போன லோரி ஓட்டுநரின் உடல் நேற்று கண்டுபிடிப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டோக்யோவில் உள்ள யாஷியோவில் (Yashio) உள்வாங்கிய ஒரு பெரிய குழியில் லோரி ஒன்று விழுந்ததைத் தொடர்ந்து காணாமல்போன 70 வயதுடைய லோரி ஓட்டுநரின் உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஹைட்ரஜன் சல்பைட் ( hidrogen sulfida)வாயு அளவு மற்றும் நீர் ஓட்டம் பாதுகாப்பானவை என்று பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணியளவில் தீயணைப்பு மற்றும்
போலீஸ் குழுக்கள் குழாயினுள் நுழைந்தனர்.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து 30 மீட்டர் தொலைவில் கழிவுநீர் குழாயில் சிக்கிய லாரியில் மனித உடலைப் போன்று காணப்பட்டதாக சைட்டாமா (Saitama) மாநில அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள்.

இவ்வாண்டு ஜனவரி 28 ஆம் தேதி சாலை சந்திப்பில் திடீரென 40 மீட்டர் அகலமும் 15 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு புதைகுழி உருவானபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது தொடர்ந்து மண் இடியக்கூடும் என்ற சாத்தியம் இருந்ததால் மீட்பு நடவடிக்கை கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

Previous articleமாற்றுத்திறனாளி ஓட்டிச் சென்ற கார் உணவு வளாகத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு



Read More

Previous Post

சொந்த மக்களுக்கே கதவடைத்து தவிக்கவிடும் பாகிஸ்தான்: அட்டாரி – வாகா எல்லையில் நடப்பது என்ன? | Pakistan seals Attari Wagah border People struggling to return their nation

Next Post

சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு

Next Post
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு

சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin