• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பொருளாதார தடைகள் விதிப்பேன்: எச்சரிக்கும் டிரம்ப்

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
பொருளாதார தடைகள் விதிப்பேன்: எச்சரிக்கும் டிரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயத்தை ட்ரம்ப் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பதிவில் மேலும் குறிப்பிடுகையில், ஈரான் எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல் பொருட்களின் அனைத்து கொள்முதல்களும் இப்போதே நிறுத்தப்பட வேண்டும்.

இரண்டாம் நிலை தடை

ஈரானில் இருந்து எந்த அளவு எண்ணெய் அல்லது பெட்ரோ கெமிக்கல்களை வாங்கினாலும், அந்த நாடு உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.



அவர்கள் அமெரிக்காவுடன் எந்த வகையிலும், வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அவர்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.

நெருக்கமான வட்டாரத்தில் பதவி நீக்கம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு, அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து ஒருவா் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

சிங்கப்பூர்: ஆடை*யின்றி சுற்றித்திரிந்த ஆடவர் – மடக்கி பிடித்த போலீசார்

Next Post

கொல்கத்தாவில் தீ விபத்து நடந்த ஓட்டலை பார்வையிட்டார் மம்தா: உரிமையாளர், மேலாளர் கைது | Mamata visits hotel where fire broke out in Kolkata

Next Post
கொல்கத்தாவில் தீ விபத்து நடந்த ஓட்டலை பார்வையிட்டார் மம்தா: உரிமையாளர், மேலாளர் கைது | Mamata visits hotel where fire broke out in Kolkata

கொல்கத்தாவில் தீ விபத்து நடந்த ஓட்டலை பார்வையிட்டார் மம்தா: உரிமையாளர், மேலாளர் கைது | Mamata visits hotel where fire broke out in Kolkata

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin