• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

சிங்கப்பூர்: ஆடை*யின்றி சுற்றித்திரிந்த ஆடவர் – மடக்கி பிடித்த போலீசார்

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
சிங்கப்பூர்: ஆடை*யின்றி சுற்றித்திரிந்த ஆடவர் – மடக்கி பிடித்த போலீசார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூர்: கிளெமென்டி அவென்யூ 1ல் 46 வயதுமிக்க ஆடவர் ஒருவர் ஆடை*யின்றி சுற்றித்திரிந்ததாகவும், பின்னர் போலீசார் அவரை மடக்கி பிடித்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 30) அது தொடர்பான காணொளியை கேமராவில் படம்பிடித்த ஒருவர் அதனை மதர்ஷிப்புடன் பகிர்ந்து கொண்டார்.

சிங்கப்பூரில் 23 வயது வெளிநாட்டு ஊழியர் மரணம்: சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட உடல்

படம்பிடித்தவர் கூறுகையில்; அன்று மாலை 5:45 மணியளவில் கிளெமென்டி அவென்யூ 1 இல் அமைந்துள்ள நான் ஹுவா உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே அந்த ஆடவர் நடந்து சென்று கொண்டிருந்ததாக சொன்னார்.

அதனை அடுத்து, உதவி வேண்டி அன்று மாலை சுமார் 5:30 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் காவல் படை உறுதிப்படுத்தியது.

அதன் பின்னர் அந்த ஆடவர் மனநல பாதுகாப்பு சட்டம் 2008ன் கீழ் கைது செய்யப்பட்டார்.

அவருக்கும், அவரால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

வேலையில் மிகுந்த மன அழுத்தம்… பெண்ணைத் தாக்கி அட்டூழியம் – நீதிமன்றத்தில் ஆஜர்

Mothership reader & Google Maps

மனநலம் தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால்..

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த எவரேனும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், உதவி அல்லது ஆலோசனை பெற சில அவரச உதவி எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SOS 24-மணி நேர அவரச உதவி எண்: 1-767

சிங்கப்பூர் மனநல பாதுகாப்பு அமைப்பு: 1800-283-7019

மனநல பாதுகாப்பு நிறுவனம்: 6389-2222 (24 மணிநேரம்)

ஆரம்ப பள்ளி வயது குழந்தைகளுக்கு: 1800-274-4788

SHECARES@SCWO: தொடர்புக்கு = 8001-01-4616 அல்லது வாட்ஸ்அப்: 65714400 (இணைய வழி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு)

Read More

Previous Post

மாற்றுத்திறனாளி ஓட்டிச் சென்ற கார் உணவு வளாகத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு | Makkal Osai

Next Post

பொருளாதார தடைகள் விதிப்பேன்: எச்சரிக்கும் டிரம்ப்

Next Post
பொருளாதார தடைகள் விதிப்பேன்: எச்சரிக்கும் டிரம்ப்

பொருளாதார தடைகள் விதிப்பேன்: எச்சரிக்கும் டிரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin