• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளி மூடப்படுவதாக அறிவிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளி மூடப்படுவதாக அறிவிப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23ஆம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் நுழைய முடியாது.

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை கடந்த வாரம் மூடிய நிலையில், இந்தியா தற்போது அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கை, சீனா அல்லது தென்கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள் இனி இந்திய வான்வெளியைப் பயன்படுத்தாமல் சுற்றித்தான் செல்ல வேண்டும். இதன் மூலம் பயண நேரம் அதிகரிப்பதுடன் எரிபொருள் செலவும் அதிகரித்து, பாகிஸ்தானில் விமான டிக்கெட் கட்டணம் உயரும் நிலை உருவாகியுள்ளது.

Previous articleபுகைப்பிடித்தல் கட்டுப்பாடு தொடர்பாக 43,455 அறிக்கைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது



Read More

Previous Post

WAVES 2025 : ‘உலகின் பொழுதுபோக்கு மையமாக இந்தியா மாறும்’ – ரிலையன்ஸ் சேர்மன் முகேஷ் அம்பானி நம்பிக்கை

Next Post

“அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்க மக்கள் அணிதிரள வேண்டும்”

Next Post
“அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்க மக்கள் அணிதிரள வேண்டும்”

“அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்க மக்கள் அணிதிரள வேண்டும்”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin