• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ராஜஸ்தானில் ஓட்டலில் தீ விபத்து – 4 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ராஜஸ்தானில் ஓட்டலில் தீ விபத்து – 4 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெய்ப்பூர்,ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் இன்று அதிகாலை ஒரு ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள ஓட்டலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். தீ வேகமாக பரவியதால், பலர் ஓட்டலுக்குள் சிக்கியதாக கூறப்படுகிறது.

தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ஜே.எல்.என் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. முதற்கட்ட தகவலின்படி, ஓட்டலில் இருந்து வெளிவந்த தீப்பொறிகளை பார்த்த சிலர் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் தீ கட்டிடமுழுவதும் மளமளவென பரவி விட்டது.சம்பவ இடத்தில் வந்த உயர்மட்ட அதிகாரிகள், ஓட்டலில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டல் அருகிலுள்ள கட்டிடங்களை காலிசெய்யும் நடவடிக்கையும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Previous articleபினாங்கின் ஒன்பதாவது ஆளுநராக ரம்லி பதவியேற்பு



Read More

Previous Post

சுனில் நரேன் சாம்பியன் பந்துவீச்சாளர்: கொல்கத்தா கேப்டன் ரஹானே புகழாரம் | Sunil Narine is a champion bowler kkr skipper Rahane praises

Next Post

நிர்வாண பகடி: மாணவன் மரணம்

Next Post
நிர்வாண பகடி: மாணவன் மரணம்

நிர்வாண பகடி: மாணவன் மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin