• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தமிழக மக்கள் இதை மறக்கவே மாட்டார்கள்.. அஸ்வினுக்காக சிராஜ் செய்த காரியம்.. – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
April 1, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
தமிழக மக்கள் இதை மறக்கவே மாட்டார்கள்.. அஸ்வினுக்காக சிராஜ் செய்த காரியம்.. – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. அஸ்வின் 106 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு இந்திய அணி 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

சென்னையில் இன்று செஞ்சுரி அடித்த அஸ்வினுக்கு இளம் வீரர் சிராஜ் கொடுத்த ஒத்துழைப்பு பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக தமிழக வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக ஆடி சதம் அடித்துள்ளார். டாப் ஆர்டர் வீரர்கள் சரிந்த நிலையிலும் அஸ்வின் அதிரடியாக ஆடி செஞ்சுரி எடுத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 2வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. அஸ்வின் 106 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு இந்திய அணி 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இன்று அஸ்வின் செஞ்சுரி அடிப்பதற்காக காத்து இருந்த போது சிராஜ் அவருக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார். சிராஜ் நன்றாக பேட்டிங் செய்வார். ஆனாலும் கூட ரிஸ்க் எடுக்காமல் அஸ்வினுக்கு தொடர்ந்து ஸ்டிரைக் கொடுத்தார்.

அதிலும் அருகிலேயே அடித்துவிட்டு இவர் வேகமாக சிங்கிள் ஓடியது எல்லாம் சென்னை மக்களை கவர்ந்தது. இதனால் சிராஜ் ஒவ்வொரு பந்தை எதிர்கொள்ளும் போதும் மக்கள் கரகோஷம் எழுப்பி சிராஜுக்கு ஆதரவு அளித்தனர் . இதனால் சிராஜும் உற்சாகம் அடைந்து கவனமாக ஆடினார்.

அதன்பின் அஸ்வின் வரிசையாக சிக்ஸ், பவுண்டரி அடித்து கலக்கினார். இதன் மூலம் அஸ்வின் செஞ்சுரி அடித்த நிலையில் அதை எல்லோரையும் விட சிராஜ்தான் அதிகம் கொண்டாடினார். அஸ்வினை விட சிராஜ்தான் சிறப்பாக கொண்டாடினார்.

சந்தோசமாக சிராஜ் குதித்தபடி ஓடி வந்தது பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இன்னொரு வீரரின் செஞ்சுரியை தன்னுடைய செஞ்சுரி போல சிராஜ் கொண்டாடியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிலும் வீரர் ஒருவர் தலையில் அடிப்பட்ட போது சிராஜ்தான் ஓடி சென்று தூக்கினார்.

மற்ற வீரர்களை சிராஜ் இவ்வளவு சிறப்பாக மதிப்பது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அதிலும் இவர் சேப்பாக்கத்தில் அடித்த இரண்டு சிக்ஸ்கள் வரவேற்பை பெற்று இருக்கிறது. 

அஸ்வின் அடித்த செஞ்சுரி இந்த மைதானத்தில் எப்படி பேசப்படுமோ அதேபோல் இவரின் 16 ரன்களும் கண்டிப்பாக வரலாற்றில் பேசப்படும்.

Read More

Previous Post

ஒரே இடத்தில் 2 ரயில்வே ஸ்டேஷன்கள்… 2 விநாடிகள்தான் தூரம்…

Next Post

PF புதிய விதிகள்… ஊழியர்களுக்கு நல்ல செய்தி… முழு விவரம்!

Next Post
PF புதிய விதிகள்… ஊழியர்களுக்கு நல்ல செய்தி… முழு விவரம்!

PF புதிய விதிகள்... ஊழியர்களுக்கு நல்ல செய்தி... முழு விவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin