• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்குத் தடை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 1, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறப்பதற்குத் தடை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு இந்திய அரசு தடைவிதித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் 26 பேரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மேலும் மோசமடைந்து, போர்மேகம் சூழ்ந்துள்ளது.

இருநாடுகளிலும் உள்ள இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிச் செல்கின்றனர். அத்துடன், எல்லைப் பகுதிகளிலும் இரு நாடுகளும் பாதுகாப்பைப் பலப்படுத்தி, ராணுவப் படையினரைக் குவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அந்நாடு தடைவிதித்தது.

இதனையடுத்து, இந்தியாவும் பாகிஸ்தான் விமானங்கள் தன் நாட்டின்மீது பறந்துசெல்வதற்குத் தடைவிதித்துள்ளது. இந்தத் தடை வியாழக்கிழமை (மே 1) தொடங்கி மே 23ஆம் தேதிவரை நீடிக்கும் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் புதன்கிழமை மாலை வெளியிட்ட உத்தரவு தெரிவிக்கிறது.

அதன்படி, பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்கும், பாகிஸ்தான் விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்களும் இந்திய வான்வெளியைப் பயன்படுத்த முடியாது.

பாகிஸ்தான் ராணுவ விமானங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும். மேலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே நேரடி விமானங்கள் இல்லை.

இந்நிலையில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிற கிழக்காசிய நாடுகளுக்குச் செல்ல பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை: பாக். பிரதமருக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் | US Urges Pak To Cooperate In Pahalgam Probe, Calls India To Dial Down Tensions

Next Post

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்

Next Post
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin