‘‘அதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, கொல்கத்தாவில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்த கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மழலைகள் தியா, ரிதன் ஆகியோர் குடும்பத்தினரின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஆறுதல் தெரிவித்துக் கொண்டார்,’’

