• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பூட்டிய பள்ளி வேனில் விடப்பட்டதாகக் கூறப்படும் 5 வயது சிறுவன் மரணம் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
May 1, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
பூட்டிய பள்ளி வேனில் விடப்பட்டதாகக் கூறப்படும் 5 வயது சிறுவன் மரணம் – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தாமான் புக்கிட் இந்தாவில் ஐந்து வயது மழலையர் பள்ளி மாணவர் ஒருவர், நிறுத்தப்பட்டிருந்த பள்ளி வேனில் பல மணி நேரம் தனியாக விடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பின்னர் இறந்தார்.

காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு முன்னால் மாணவர்களை வேன் ஓட்டுநர் இறக்கிவிட்டபோது, ​​அவர் பின்தங்கியிருக்கலாம் நம்பப்படுகிறது என்று இஸ்கந்தர் புத்ரி காவல்துறைத் தலைவர் எம். குமரசன் தெரிவித்தார்.

நண்பகல் வேளையில் சிறுவன் உடல்நிலை சரி இல்லாமல் காணப்பட்டு பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காகச் சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

“இந்தச் சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்ட 56 வயது நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் அதே பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபருக்கு முன்னர் எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை என்றும், சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் இல்லை என்று வந்ததாகவும் குமரசன் மேலும் கூறினார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 117 இன் கீழ், மே 7 வரை அவர் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்குக் குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது, இது ஒரு குழந்தையின் அலட்சியம் அல்லது ஆபத்தை விளைவிப்பது தொடர்பானது.

குற்றவாளிக்கு ரிம 50,000 வரை அபராதம், 20 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Like this:

Like Loading…



Read More

Previous Post

Pahalgam Attack : எல்லையை மூடிய பாகிஸ்தான்.. கண்ணீர்விட்டு கதறி அழுத குழந்தைகளை பிரிந்த தாய்கள்

Next Post

”ஓகஸ்ட்,டிசம்பர் ஜனாதிபதிகளுக்கு வாய்ப்பே இல்லை”

Next Post
”ஓகஸ்ட்,டிசம்பர் ஜனாதிபதிகளுக்கு வாய்ப்பே இல்லை”

”ஓகஸ்ட்,டிசம்பர் ஜனாதிபதிகளுக்கு வாய்ப்பே இல்லை”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin