• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

2 நிமிட கூகுள் மீட்… 200 பேரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்… என்ன காரணம் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
April 1, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
2 நிமிட கூகுள் மீட்… 200 பேரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்… என்ன காரணம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2 நிமிட கூகுள் மீட்டிங்கில் 200 பணியாளர்களை ஒரு தனியார் நிறுவனம் வேலையை விட்டு நீக்கி உள்ளது. இந்த நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பேசப்படுகிறது. ஃப்ரன்ட் டெஸ்க் (FrontDesk) என்ற இந்த நிறுவனம் சொத்து தொடர்பான தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃப்ரன்ட் டெஸ்க் நிறுவனத்தில் அமெரிக்காவின் முக்கிய பல சொத்து தொடர்பான நிறுவனங்கள் சுமார் ரூ. 200 கோடி மதிப்புக்கு முதலீடு செய்துள்ளன.

விளம்பரம்

கடந்த செவ்வாய் அன்று கூகுள் மீட் மூலமாக சுமார் 200 பணியாளர்களை தொடர்பு கொண்ட இதன் நிர்வாக அதிகாரிகள், அவர்கள் அனைவரையும் 2 நிமிடத்தில் வேலையை விட்டு நீக்கினர். வேலை இழந்தவர்களில் முழு நேர, பகுதிநேர, ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். நிறுவனத்திற்கு லாபத்தை ஏற்படுத்த தவறியதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வேலை இழந்த பணியாளர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து தங்களது எதிர்காலம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து நிறுவனத்தின் நடவடிக்கை குறித்து பல்வேறு தரப்பினர் விவாதித்து வருகின்றனர்.

விளம்பரம்

இதையும் படிங்க – ஜப்பானில் ஒரே நாளில் 150 நிலநடுக்கங்கள்… என்ன காரணம் தெரியுமா?

ஃப்ரன்ட் டெஸ்க் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து அடுத்த சில ஆண்டுகள் வரை லாபத்துடன் இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த நிறுவனம் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் அதற்கு லாபத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரே நேரத்தில் 200 பணியாளர்கள் அதிரடியாக அங்கு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஃப்ரன்ட் டெஸ்க் நிறுவனத்துடைய பல கிளை அலுவலகங்களுக்கு வாடகை தொகை கடந்த சில மாதங்களாக அழிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் பாதிப்படைந்த அதன் உரிமையாளர்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக ஃப்ரன்ட் டெஸ்க் நிறுவனம் நெருக்கடியை சந்தித்துள்ளது

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்..! சூடுபிடிக்கும் கறிக்கோழி விலையால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி..!

Next Post

தாயாரின் காரை கொண்டு காவல்துறை வாகனத்தை மோதிய 9 வயது சிறுவன் | Makkal Osai

Next Post
தாயாரின் காரை கொண்டு காவல்துறை வாகனத்தை மோதிய 9 வயது சிறுவன் | Makkal Osai

தாயாரின் காரை கொண்டு காவல்துறை வாகனத்தை மோதிய 9 வயது சிறுவன் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin