• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டி20 தொடரில் விளையாட பாக். செல்கிறது வங்கதேச அணி | Bangladesh team leaves for Pakistan to play T20 series

GenevaTimes by GenevaTimes
May 1, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டி20 தொடரில் விளையாட பாக். செல்கிறது வங்கதேச அணி | Bangladesh team leaves for Pakistan to play T20 series
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கராச்சி: வங்கதேச கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இடம் பெற்ற இந்த தொடரை வங்கதேச அணி 2-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக குறுகிய வடிவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக வரும் 21-ம் தேதி பாகிஸ்தான் செல்கிறது வங்கதேச அணி.

அங்கு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணி விளையாடுகிறது. இந்தத் தொடர் முதலில் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 ஆட்டங்களை கொண்டவையாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் முழுமையாக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடராக நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு வங்கதேச கிரிக்கெட் வாரியமும் சம்மதித்துள்ளது.

டி20 தொடர் மே 25 முதல் ஜூன் 3-ம் தேதி வரை பைசலாபாத், லாகூரில் நடைபெறுகிறது. முதல் இரு ஆட்டங்கள் மே 25, 27-ம் தேதிகளில் பைசலாபாத்தில் உள்ள இக்பால் மைதானத்தில் நடைபெறுகிறது. பைசலாபாத்தில் 17 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. கடைசியாக இங்கு 2008-ம் ஆண்டு சர்வதேச போட்டி நடைபெற்றிருந்தது. டி20 தொடரின் கடைசி 3 ஆட்டங்களில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் மே 30, ஜூன் 1, 3-ம் தேதிகளில் நடைபெறுகிறது.



Read More

Previous Post

பஹல்காம் தாக்குதல் விவகாரம்: பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை | Pahalgam attack: Rubio speaks with EAM Jaishankar, Pakistan’s Sharif; urges de-escalation of tensions

Next Post

தங்கத்தின் விலை மேலும் உயராதது ஏன்…? என்ன காரணம்…?

Next Post
தங்கத்தின் விலை மேலும் உயராதது ஏன்…? என்ன காரணம்…?

தங்கத்தின் விலை மேலும் உயராதது ஏன்...? என்ன காரணம்...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin