
இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் மார்ச் 31ஆம் தேதி அன்று கடுமையான புயல் காற்று வீசியது.
இதன் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த புயல் மற்றும் கனமழை காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த புயல் காரணமாக வீடுகள் பல சேதம் அடைந்தன மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.மேலும் போக்குவரத்து மற்றும் மின்சார சேவைகள் துண்டிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
The post புரட்டி போட்ட திடீர் புயல்!! பரிதவிக்கும் மக்கள்!! appeared first on SG Tamilan.

