• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பேட்டிங்கில் தடுமாறிய மும்பை அணி… ராஜஸ்தான் வெற்றி பெற 126 ரன்கள் இலக்கு… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
April 1, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பேட்டிங்கில் தடுமாறிய மும்பை அணி… ராஜஸ்தான் வெற்றி பெற 126 ரன்கள் இலக்கு… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பேட்டிங்கில் தடுமாறியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 125 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

விளம்பரம்

இதையடுத்து களம் இறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் ரோஹித் சர்மா, நமன் திர், டெவால்ட் ப்ரூவிஸ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.  தொடக்க வீரர் இஷான் கிஷன் 16 ரன்கள் சேர்த்தார்.

3.3 ஓவரில் மும்பை அணி 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் தள்ளாடிய மும்பை அணியை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோர் மீட்டெடுக்க முயற்சித்தனர். பாண்ட்யா 34 ரன்களும், திலக் வர்மா 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

விளம்பரம்

டிம் டேவிட் 17 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 125 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி ராஜஸ்தானி அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

10 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா.. -பிரதமர் மோடி

Next Post

வருமான வரியில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றம்… இன்று முதல் புதிய நிதி ஆண்டு!!!

Next Post
வருமான வரியில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றம்… இன்று முதல் புதிய நிதி ஆண்டு!!!

வருமான வரியில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றம்... இன்று முதல் புதிய நிதி ஆண்டு!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin