• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக ‘மகாபாரதம்’ | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 30, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக ‘மகாபாரதம்’ | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்களின் பெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் ராஜமவுலி. தற்போது மகேஷ்பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். சர்வதேச அளவில் கொண்டு போய் சேர்க்கும் அளவிலான படமாக இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார்கள்.

இதனிடையே, தனது கனவுப்படமான ‘மகாபாரதம்’ பற்றிய அப்டேட் ஒன்றை சமீபத்தில் நடந்த ‘ஹிட் 3’ பட விழாவில் தெரிவித்திருந்தார். ‘மகாபாரதம்’ படத்தில் நானி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி என்று கூறியிருந்தார். அதையடுத்து ‘மகாபாரதம்’ பற்றிய சில செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.

அப்படத்தை 10 பாகங்களாக எடுக்க ராஜமவுலி திட்டமிட்டிருந்தார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தை மூன்று பாகங்களாக மட்டுமே உருவாக்க உள்ளோம் என ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். படத்திற்கான திரைக்கதை வடிவத்தை அவர்தான் எழுதி வருகிறார்.

மகேஷ்பாபு நடிக்கும் படத்தை எடுத்து முடித்த பின் ‘மகாபாரதம்’ படத்தின் வேலைகளில் ராஜமவுலி இறங்குவார் என்றும் தெரிகிறது.



Read More

Previous Post

அட்சய திருதியை: கோவையில் 60 கிலோ தங்க நகைகள் விற்பனை – இந்த ஆண்டு 40% குறைவு | Atchaya Thiruthiyai: 60 kg gold jewellery sold in Coimbatore – 40% less this year

Next Post

பெட்ரோல், டீசல்  விலைகள் குறைக்கப்பட்டன – விவரம் இதோ!

Next Post
பெட்ரோல், டீசல்  விலைகள் குறைக்கப்பட்டன – விவரம் இதோ!

பெட்ரோல், டீசல்  விலைகள் குறைக்கப்பட்டன - விவரம் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin