இந்த சீசனில் முதல் ஹாட்ரிக்கை வீழ்த்தினார் பஞ்சாப் கிங்ஸ் ஸ்பின்னர் யஸ்வேந்திரா சஹால். ஆல்ரவுண்டர் சாம் கரன் பேட்டிங்கில் அதிரடியில் மிரட்டினாலும், கடைசி 2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி மோசமான பினிஷிங்கை வெளிப்படுத்தியது.
Read More

