• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் பாரிய திருட்டு

GenevaTimes by GenevaTimes
April 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் பாரிய திருட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




இலங்கைக்கான சுவிஸ் தூதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கரை மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரங்கள், கழுத்தணிகள் மற்றும் பதக்கங்கள் திருடப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.


சுவிஸ் தூதர் கொள்ளுப்பிட்டி பொலிஸில் செவ்வாய்க்கிழமை (29)  செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.


சுவிட்சர்லாந்திற்கான இலங்கைத் தூதர் கடந்த 12 ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்குப் புறப்பட்டு, 27 ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பினார். அந்தக் காலகட்டத்தில், அவரது ஐந்து ஊழியர்கள் பணியில் இருந்தனர், மேலும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் அந்த ஊழியர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.


தனது அதிகாரப்பூர்வ இல்லத்தின் மேல் தளத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த ஒரு பெட்டகத்திலிருந்து வைர மோதிரம், உயர்ந்த ரத்தினக் கல் கொண்ட மோதிரம், பச்சைக் கல் மற்றும் தங்க நெக்லஸ் கொண்ட மோதிரம், வெள்ளைத் தங்க அடித்தளத் தகடு, தங்கத் திருமண மோதிரம், ரூபி கல் கொண்ட தங்க மோதிரம், தங்கப் பதக்கம், சபையர் கற்கள் கொண்ட ஒரு ஜோடி தங்கக் காதணிகள், ஒமேகா லேடிமேடிக் கடிகாரம் மற்றும் ஒமேகா தங்கக் கடிகாரம் உள்ளிட்ட தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தூதுவர், பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

ஆலோங்கின் மரண அச்சுறுத்தல்களுக்குப் பிறகு பயத்தில் வாழும்  தாய்

Next Post

ஆம் ஆத்மி மனிஷ் சிசோடியா மீது 2,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கு; பள்ளி வகுப்பறை கட்டியத்தில் மோசடி

Next Post
ஆம் ஆத்மி மனிஷ் சிசோடியா மீது 2,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கு; பள்ளி வகுப்பறை கட்டியத்தில் மோசடி

ஆம் ஆத்மி மனிஷ் சிசோடியா மீது 2,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கு; பள்ளி வகுப்பறை கட்டியத்தில் மோசடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin