• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025: ஒரே அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்.. சுனில் நரைன் புதிய சாதனை

GenevaTimes by GenevaTimes
April 30, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025: ஒரே அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்.. சுனில் நரைன் புதிய சாதனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 30, 2025 5:40 PM IST

கொல்கத்தா அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன. இவை அனைத்திலும் அந்த அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும்.

News18News18
News18

20 ஓவர் போட்டிகளில் ஒரே அணிக்காக விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் ஏற்படுத்தியுள்ளார்.

கொல்கத்தா அணியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நரைன் இணைந்தார். அந்த அணிக்காக 195 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 208 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதன் மூலம் கொல்கத்தா ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 10 போட்டிகளில் விளையாடி உள்ள அந்த அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றது மற்றும் ஒரு போட்டி கைவிடப்பட்டது என மொத்தம் 9 புள்ளிகளை பெற்றுள்ளது. கொல்கத்தாவுக்கு முன்பாக லக்னோ, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் உள்ளன.

நேற்று நடந்த ஆட்டத்தில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய சுனில் நரைன் பேட்டிங் மற்றும் பவுலிங் ஜொலித்து ஆட்டநாயகன் விருதை பெற்றார். அதிரடியாக 27 ரன்கள் குவித்த சுனில் நரைன், 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன் 14 ஆண்டுகளைக் கடந்து விளையாடி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது. கொல்கத்தா அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன. இவை அனைத்திலும் அந்த அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும்.

First Published :

April 30, 2025 5:40 PM IST

Read More

Previous Post

ஓடும் ரயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பீதியில் உறைந்த பயணிகள்!

Next Post

International Roaming | புதிய இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்… இந்தியா உள்ளிட்ட189 நாடுகளில் அறிமுகப்படுத்திய ஏர்டெல்…!

Next Post
International Roaming | புதிய இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்… இந்தியா உள்ளிட்ட189 நாடுகளில் அறிமுகப்படுத்திய ஏர்டெல்…!

International Roaming | புதிய இன்டர்நேஷனல் ரோமிங் பிளான்... இந்தியா உள்ளிட்ட189 நாடுகளில் அறிமுகப்படுத்திய ஏர்டெல்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin