எங்களோட மனநிலை எப்போதும் ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்களால் முடிந்ததைச் செய்யணும் என்கிற ஒரு விஷயமே இருக்கும் என்று பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்ஸிம்ரன் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் 2025 தொடரில் பிளேஆஃப் வாய்ப்பு, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான பயணம் குறித்தும் பேசியுள்ளார்.
Read More

