பேட்டிங், பவுலிங் என பக்கா பலத்துடன் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முந்தைய மோதலில் பெற்ற தோல்வியை அவர்களுக்கு சிஎஸ்கே திருப்பி கொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்த சீசனில் ப்ளேஆஃப் வாய்ப்பு தக்க வைப்பதற்கான கடைசி சான்ஸ் ஆக சிஎஸ்கேவுக்கு இந்த போட்டி அமைகிறது.
Read More

