• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இனி ஃபிரண்ட்ஸ், ஃபேமிலி கூட பயமில்லாம உங்க UPI IDய ஷேர் பண்ணுங்க… வெளியான அசத்தல் அம்சம்!

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இனி ஃபிரண்ட்ஸ், ஃபேமிலி கூட பயமில்லாம உங்க UPI IDய ஷேர் பண்ணுங்க… வெளியான அசத்தல் அம்சம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆனால் இனியும் அப்படி இருக்க முடியாது. இந்த மாதிரியான பிரச்சனைகளை சமாளிப்பதற்காகவே UPI சர்க்கில் (UPI Circle) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா UPI சர்க்கில் என்ற புதிய அம்சத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக யூசர்கள் பாதுகாப்பான முறையில் தாங்கள் நம்பக்கூடிய குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் சைபர் கிரிமினல்கள் பற்றிய கவலை இல்லாமல் தங்களுடைய UPI அணுகலை ஷேர் செய்யலாம்.

UPI சர்க்கில் என்றால் என்ன?:

UPI சர்க்கில் என்ற அம்சம் பயன்படுத்தி UPI யூஸர் ஒருவர் (பிரைமரி யூசர்) தாங்கள் நம்பக்கூடிய இரண்டாவது ஒரு யூசருக்கு (செக்கண்டரி யூசர்) தங்களுடைய UPI அணுகலை வழங்கலாம். இதன் மூலமாக செக்கண்டரி யூசர் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி UPI டிரான்ஸ்ஷாக்ஷன்களை செய்யலாம். பிரைமரி யூசர் தங்களுடைய UPI அப்ளிகேஷனுக்கான முழு அணுகல் அல்லது பாதி அளவு அணுகலை வழங்கலாம். ஆனால் அதே சமயத்தில், அணுகல் வழங்கிய பிரைமரி யூசர் தன்னுடைய UPI அப்ளிகேஷனில் என்னென்ன மாதிரியான டிரான்சாக்ஷன்கள் நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டே இருக்கலாம். UPI சர்க்கிலில் செக்கண்டரி யூசர் செய்த ஒவ்வொரு டிரான்ஷாக்ஷனும் புதிய BHIM அப்ளிகேஷனில் பிரைமரி யூசரின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.

முழு அனுமதி கொடுக்கப்பட்ட பட்சத்தில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட செலவு செய்யும் வரம்புகளுக்கு உட்பட்டு, செகண்டரி யூசர் UPI டிரான்ஸாக்ஷன்களை நிறைவு செய்வதற்கான அனுமதியை பிரைமரி யூசர் வழங்கலாம். எனினும் பாதி அளவு அனுமதி கொடுக்கப்பட்ட சூழ்நிலையில் செகண்டரி யூசர் கொடுக்கும் பேமெண்ட் கோரிக்கைகளுக்கு UPI PIN மூலமாக பிரைமரி யூசர் உறுதி அளிக்க வேண்டும்.

ஒரு பிரைமரி யூஸரால் 5 செகண்டரி யூசர்கள் வரை அனுமதி கொடுக்க முடியும். எனினும், ஒரு செகண்டரி யூசரால் ஒரே ஒரு பிரைமரி யூசரிடம் இருந்து மட்டுமே இந்த மாதிரியான அனுமதியை பெற இயலும். மேலும் செகண்டரி யூசர்கள் இந்த மாதிரி அனுமதியை ஏற்றுக் கொள்வதற்கு தங்களுடைய பேங்க் அக்கவுண்டுகளை UPI-யுடன் இணைக்க தேவை கிடையாது.

BHIM அப்ளிகேஷனில் UPI சர்க்கிலை எனேபிள் செய்வது எப்படி?:

  • முதலில் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து புது BHIM அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யுங்கள்.
  • BHIM அப்ளிகேஷனை திறந்து ஹோம் ஸ்கிரீன் அல்லது மெனுவில் இருந்து UPI சர்க்கில் பிரிவை தேர்வு செய்யுங்கள்.
  • ஆட் செகண்டரி யூசர்” என்பதை கிளிக் செய்து UPI ID -ஐ என்டர் செய்யுங்கள் அல்லது QR கோடை கேன்சல் செய்யுங்கள்.
  • இப்போது அனுமதி வகையை தேர்வு செய்யுங்கள்.
  • நீங்கள் அனுப்பிய கோரிக்கையை செகண்டரி யூசர் பெறுவார்.
  • அவர்கள் அதனை ஏற்றுக் கொண்ட பிறகு பிரைமரி யூசரின் அக்கவுண்ட்டை பயன்படுத்தி பேமெண்டுகளை செய்யலாம்.
  • First Published :

    April 29, 2025 7:13 PM IST

    Read More

    Previous Post

    ராணா 5 விக்கெட்.. 15 ரன்களில் வெற்றி.. தென் ஆப்பரிக்கா மகளிர் அணியை வீழ்த்திய இந்தியா மகளிர்

    Next Post

    புதிய போப் தேர்வு.. வரும் 7ஆம் தேதி கார்டினல்களின் ரகசிய கூட்டம்!

    Next Post
    புதிய போப் தேர்வு.. வரும் 7ஆம் தேதி கார்டினல்களின் ரகசிய கூட்டம்!

    புதிய போப் தேர்வு.. வரும் 7ஆம் தேதி கார்டினல்களின் ரகசிய கூட்டம்!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin