தென் ஆப்பரிக்கா மகளிர் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்தியா மகளிர் அணி 277 ரன்கள் குவித்தது. ஓபனர் ராவல் அரைசதமடித்தார். பின் பவுலிங் சிறப்பாக பந்து வீசி திருப்புமுனை ஏற்படுத்திய ஸ்பின்னர் ராணா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
Read More

