• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்திய கிரிக்கெட் இனி மாறிவிடும்.. சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து வியந்த கிரிக்கெட் பிரபலங்கள்

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
இந்திய கிரிக்கெட் இனி மாறிவிடும்.. சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து வியந்த கிரிக்கெட் பிரபலங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 29, 2025 3:27 PM IST

14 வயது வைபவ் சூரியவன்ஷி, குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

News18News18
News18

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை ஒரே இரவில் அறுவடை செய்துள்ளார் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்ஷி. குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 35 பந்துகளில் சதம் விளாசிய வைபவ் சூரியவன்ஷி, ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர், முதல் இளம் வீரர் என்ற சாதனைகளைப் படைத்தார்.

மேலும், சிக்சருடன் ஐபிஎலில் சதம் விளாசிய இந்திய இளம் வீரர் என்ற அரிய சாதனையையும் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார். முன்னதாக 17 பந்துகளில் அரை சதம் கடந்த வைபவ் சூரியவன்ஷி, ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

JioHotstar இல் JioStar நிபுணர் சஞ்சய் பாங்கார், Kuhl Fans Match Centre Live நிகழ்ச்சியில் பேசும்போது,  “இவ்வளவு அற்புதமான ஆட்டத்தை நான் பார்த்தது கிடையாது, இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. சச்சின் டெண்டுல்கர் 14 அல்லது 15 வயதில் வெளிவந்தார், ஆனால் அவர் ரஞ்சி, துலீப் ட்ரோஃபி போன்றவற்றில் ஆடிய பிறகு தேசிய அணிக்குப் போனார். பார்த்திவ் படேல் ரஞ்சி அனுபவமில்லாமல் இந்தியா டெஸ்ட் அணிக்காக விளையாடி ஒரு டெஸ்ட் போட்டியை காப்பாற்றினார். ஆனால் இது வேற மாதிரி.

இது டி20 கிரிக்கெட். ஒரு 14 வயது பையன், ரஷீத் கான், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற உயர்தர பந்துவீச்சாளர்களை திணறிவிட்டார்.  210 ரன்களுக்கு மேல் இலக்கை துரத்தும் நேரத்தில், சிறப்பாக ஆஃப் சைடிலும் ஆன்சைடிலும் பிரமாதமான ஷாட்டுகள் — குறிப்பாக பிரசித் கிருஷ்ணாவின் ஸ்லோ பால் மீது, முழுக்க பின்புறத்தில் இருப்பதால் கூட, லாங் ஆஃப் பக்கத்திலேயே சிக்ஸர் — அற்புதம்!”

அஜய் ஜடேஜா, வைபவ் சூர்யவன்ஷியின் இனிங்ஸைப் பற்றி மிக உணர்ச்சிகரமாகப் பேசினார்: “எனது உணர்வுகளை விளக்க சொற்கள் போதவில்லை. நாமெல்லாம் சிறுவயதில் வீட்டிலோ, மைதானத்திலோ இதுபோல கனவு கண்டோம்.  ஆனால் இவன் அதை உண்மையாக்கினான். TATA IPLலே, இந்தளவுக்கான அனுபவமும் திறமையும் கொண்ட பிளேயர்களுக்கு எதிராக. இது டெக்னிக் மட்டுமல்ல, இது ஒரு மனநிலை. இடையறாத ஓட்டம், சுதந்திரமான ஃப்ளோ. அதுதான் மனதை மகிழ்ச்சியாக்கியது. உடற்திறனை தேடலாம், ஆனால் ஒரு 14 வயது பையன் இவ்வளவு நம்பிக்கையுடன் விளையாடுவது அபூர்வம்.  இந்த மனோநிலை வேற மாதிரியானது.” என்றார்.

இன்றைய போட்டி: டெல்லி கெப்பிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – இரவு 7:30 மணிக்கு உங்கள் வீடிலிருந்தே காணுங்கள் – நேரலை JioHotstar மற்றும் Star Sports Network இல்!

Location :

Chennai,Tamil Nadu

First Published :

April 29, 2025 3:27 PM IST

Read More

Previous Post

சீமான் மீது டிஜஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு! நேரில் ஆஜராக சொன்ன நீதிமன்றம்! நடந்தது என்ன?

Next Post

அட்சய திருதியை எதிரொலி… தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு…

Next Post
அட்சய திருதியை எதிரொலி… தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு…

அட்சய திருதியை எதிரொலி... தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin