• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மயோனைஸ் தடையால் பாதிப்பில்லை… முட்டை விலை ரூ.5 வரை உயருமாம்… நாமக்கல் பண்ணை நிலவரம்…

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
மயோனைஸ் தடையால் பாதிப்பில்லை… முட்டை விலை ரூ.5 வரை உயருமாம்… நாமக்கல் பண்ணை நிலவரம்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 29, 2025 9:46 AM IST

கடந்த 2 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் வரை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் முட்டை விலை 5 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.

X

மயோனைஸ்

மயோனைஸ் தடையால் பாதிப்பில்லை… முட்டை விலை ரூ.5 வரை உயருமாம்… நாமக்கல் பண்ணை நிலவரம்…

நாமக்கல் மண்டலத்தில் 1300 கோழிப்பண்ணைகளில் 7.50 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 6.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தியாகும் முட்டைகளுக்கான விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

அதன்படி கடந்த 2 நாட்களில் 25 காசுகள் உயர்த்தப்பட்ட நிலையில் முட்டையின் கொள்முதல் விலை ரூபாய் 4.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைந்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை தேக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது குறித்து கோழிப் பண்ணையாளர் கூறுகையில், “நாள் ஒன்றுக்கு 60 இலட்சம் முட்டைகள் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் மீன்பிடி தடைக்காலம் இருப்பதால் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் உற்பத்தியாகும் முட்டை அன்றைய தினமே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்குத் தினசரி 50 இலட்சம் முட்டைகள் அனுப்பப்படுகின்றன.

இதையும் படிங்க: கழிப்பறை பயன்படுத்த 800 ரூபாய் கட்டணம்… ஆன்மீக தலத்தில் புதுவித ஸ்கேம்…

நாமக்கல் மண்டலத்தைப் பொறுத்தவரை முட்டை தேக்கம் இல்லை. கடந்த 2 நாட்களில் முட்டை விலையும் 25 காசுகள் வரை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் முட்டை விலை 5 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. கோடைக்காலத்தில் கடும் வெயில் காரணமாகக் கோழிகளுக்கு பாக்கர்ஸ் என்ற நீர் தெளிப்பான் மூலம் தண்ணீரைத் தெளித்து கோழியைப் பாதுகாத்து வருகின்றோம்.

தமிழக சுகாதாரத்துறை பச்சை முட்டைகளில் மயோனஸ் தயாரிப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு முட்டை விற்பனை ஆகவில்லை எனக் கூறுவது தவறு. முட்டைகள் வழக்கம் போல் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Location :

Namakkal,Tamil Nadu

First Published :

April 29, 2025 9:46 AM IST

Read More

Previous Post

விவசாய நிலத்தை விற்ற தந்தை.. வைபவ் கனவை நனவாக்கிய குடும்பம்!

Next Post

பவானிக்கு கிடைத்த வாக்குகள் மடானிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை – Malaysiakini

Next Post
பவானிக்கு கிடைத்த வாக்குகள் மடானிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை – Malaysiakini

பவானிக்கு கிடைத்த வாக்குகள் மடானிக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin