• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

36 வயது.. 20 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளவரசர்.. சவுதி அரேபியாவின் “Sleeping Prince”..!

GenevaTimes by GenevaTimes
April 28, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
36 வயது.. 20 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளவரசர்.. சவுதி அரேபியாவின் “Sleeping Prince”..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 28, 2025 11:46 AM IST

Sleeping Prince: சவுதி அரேபியாவின் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால், “Sleeping Prince” என்று அழைக்கப்படுகிறார். இளவரசர் கலீத் பின் தலாலின் மகனான இளவரசர் அல்-வலீத், 2005இல் நிகழ்ந்த ஒரு கார் விபத்தில் கோமாவிற்கு சென்றார்.

News18News18
News18

கோடீஸ்வரரான இளவரசர் கலீத் பின் தலாலின் மகனான இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால், 2005இல் நிகழ்ந்த ஒரு கார் விபத்தில் கோமாவிற்கு சென்றார். அப்போது, அவர் இங்கிலாந்தில் உள்ள ஒரு ராணுவக் கல்லூரியில் பயின்று வந்தார். கடந்த 20 வருடங்களாக குழாய் மூலம் அவருக்கு உணவளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே 2015இல், அவருக்குச் சிகிச்சையை நிறுத்தி கருணைக் கொலை செய்வதற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி இருக்கின்றனர். ஆனால், அவரது தந்தை அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், தன் மகன் விபத்தில் இறக்க வேண்டும் என்று கடவுள் விரும்பியிருந்தால், தற்போது அவர் கல்லறையில் இருந்திருப்பார் என்று அவர் கூறினார். தொடர்ந்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். 2019ஆம் ஆண்டில், ஒரு விரலை உயர்த்துவது, தலையை அறிகுறிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அதன் பின்னர், எந்த முன்னேற்றமும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

سعودی شہزادہ الولید بن خالد بن طلال، جو دو دہائیوں سے زائد عرصے تک کوما میں ہیں اور پوری عرب دنیا میں “Sleeping Prince” کے نام سے جانے جاتے ہیں، نے جمعہ 18 اپریل کو اپنی 36 ویں سالگرہ منائی۔ سعودی پرنس 2005 میں لندن میں ایک خوفناک کار حادثے کے نتیجے میں کوما میں چلے گئے تھے تاہم… pic.twitter.com/Riir0TkxaH


— Your Desire (@YousafK53695321) April 22, 2025

இந்த நிலையில், தற்போதுவரை கோமாவில் இருக்கும் இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலாலுக்கு தற்போது 36 வயதாகிறது. இந்த ஆண்டு அவரது பிறந்தநாளில், சமூக ஊடக தளமான X இல் உள்ளவர்கள் இளவரசர் குணமடைய நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தனர். ஒரு பயனர், “அவர் விரைவில் கண் முழிப்பார்.

Also Read: Titanic: டைட்டானிக் மூழ்குவதற்கு முன்பே கணித்த பயணி? வெளியான கடிதத்தில் பகீர்.. கடிதம் ரூ.3 கோடிக்கு ஏலம்!

கடவுள், எல்லாம் வல்லவர் அவரை ஆசீர்வதிப்பாராக” என்று கருத்து தெரிவித்தார்.மற்றொருவர், “அவர் நிச்சயமாக சுயநினைவுக்கு வருவார் என்று தெரிவித்துள்ளார். இளவரசர் அல்-வலீத் பின் கலீத் பின் தலால் சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First Published :

April 28, 2025 11:46 AM IST

Read More

Previous Post

ரூ.5க்கு தங்கம் வாங்கலாம்… அட்சய திருதியை முன்னிட்டு ஃபோன்பே, ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி அசத்தல் சலுகை!

Next Post

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 7 பேர் பலி | Makkal Osai

Next Post
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 7 பேர் பலி | Makkal Osai

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 7 பேர் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin