• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

எமர்ஜென்சி ஃபண்டாக எவ்வளவு பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும்? – முழு விவரம் இதோ!

GenevaTimes by GenevaTimes
April 28, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
எமர்ஜென்சி ஃபண்டாக எவ்வளவு பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும்? – முழு விவரம் இதோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மேலும் இந்த பணத்தை எளிதாக எடுப்பதற்கு தோதாகவும், பாதுகாப்பாகவும் வைப்பது எப்படி என்ற கேள்வியும் உங்களது மனதில் இருக்கலாம். இந்த கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்ப்போம். எமர்ஜென்சி ஃபண்ட் என்பது எதிர்பாராத செலவுகள் அல்லது பணரீதியாக வரும் அவசர கால நிகழ்வுகளை சமாளிப்பதற்கு மட்டுமல்லாமல் வெக்கேஷன்கள் அல்லது கேட்ஜெட்டுகள் போன்ற செலவுகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எவ்வளவு பணத்தை எமர்ஜென்சி ஃபண்டில் வைக்க வேண்டும்?

மாத வருமானம் பெறும் நபர்கள்: 

  • 3 முதல் 6 மாதங்களுக்கான வழக்கமான செலவுத் தொகையை எமர்ஜென்சி ஃபண்டில் வைக்க வேண்டும்.
  • சுயதொழில் செய்பவர்கள் அல்லது ஃப்ரீ லான்சர்கள்:
  • 6 முதல் 12 மாத செலவுகளை வைப்பது நல்லது. ஏனெனில் இங்கு வருமானம் என்பது நிலையானதாக இருக்காது.

பணி ஓய்வு பெற்றவர்கள்:

  • குறைந்தபட்சம் 12 மாத அத்தியாவசிய செலவுகளுக்கான பணத்தை எமர்ஜென்சி ஃபண்டில் வைக்க வேண்டும்.

உதாரணம்:

  • உங்களுடைய மாத செலவுகள் (வாடகை, மளிகை சாமான், EMI, இன்சூரன்ஸ் போன்றவை): 50,000 ரூபாய் எனில்,
  • 6 மாத எமர்ஜென்சி ஃபண்ட்: 3 லட்ச ரூபாய்
  • 12 மாத எமர்ஜென்சி ஃபண்ட்: 6 லட்சம் ரூபாய்

எமர்ஜென்சி ஃபண்டை எங்கு சேமித்து வைக்க வேண்டும்?

சேமிப்பு கணக்கு (நன்மைகள்):

  • உடனடியாக தேவைப்படும் போது பணத்தை எடுத்துக் கொள்ளலாம்; பாதுகாப்பானது, 5 லட்சம் வரை காப்பீடு செய்யப்படுகிறது.

குறைபாடுகள்:

  • குறைவான வட்டி (2.5% – 5%)

ஃபிக்ஸட் டெபாசிட்கள் (நன்மைகள்):

  • சேமிப்பு கணக்குகளை விட சற்று அதிகமான ரிட்டன்கள்; பாதுகாப்பானது.

குறைபாடுகள்:

  • முன்கூட்டியே பணத்தை வித்ட்ரா செய்யும் போது அபராதங்கள் விதிக்கப்படும்.

லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகள் (நன்மைகள்):

  • சேமிப்பு கணக்குகளை விட அதிக (5% முதல் 6%) ரிட்டன்கள் கிடைக்கும்.

குறைபாடுகள்:

  • குறைவான ரிஸ்க் இருந்தாலும் இது சந்தை தொடர்புடையதாக இருக்கும்.

ஆட்டோ ஸ்வீப் சேவிங்ஸ் அக்கவுண்ட் (நன்மைகள்):

  • இது சேமிப்பு கணக்கு மற்றும் ஃபிக்சட் டெபாசிட் நன்மைகள் ஆகிய இரண்டையும் அளிக்கிறது.

குறைபாடுகள்:

  • வங்கிகளை பொறுத்து அமைகிறது மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டது

குறுகிய கால ரெக்கரிங் டெபாசிட்கள் (RD) (நன்மைகள்:

  • உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்கள்

குறைபாடுகள்:

  • அவசர காலத்தின் போது உடனடியாக எடுக்க முடியாது.

எமர்ஜென்சி ஃபண்டை எவற்றில் வைக்கக்கூடாது?

  • ஸ்டாக் மார்க்கெட், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட், தங்கம், நீண்ட கால ஃபிக்சட் டெபாசிட்டுகள் போன்றவற்றில் எமர்ஜென்சி ஃபண்டுகளை சேமித்து வைக்க வேண்டாம்.

எமர்ஜென்சி ஃபண்டை உருவாக்குவது எப்படி?

  • உங்களுடைய மாத செலவுகளின் அடிப்படையில் ஒரு இலக்கை அமைத்துக் கொள்ளுங்கள்.
  • ஒவ்வொரு மாதமும் உங்களால் இயன்ற அளவு 2000 முதல் 5000 வரை பணத்தை சேமிக்க ஆரம்பிக்கவும்.
  • உங்களுடைய செலவுகளில் ஏற்படும் மாற்றத்திற்கு தகுந்தாற்போல பணத்தை மாற்றி அமைக்கவும்.

எதிர்பாராத அனைத்து நிகழ்வுகளுக்கும் எமர்ஜென்சி ஃபண்டை பயன்படுத்த வேண்டுமா? மருத்துவ கால அவசர தேவைகள், திடீரென்று வேலை பறிபோவது, சம்பளம் தாமதமாக வருவது, அவசரகால பயணம், வீடு அல்லது கார் ரிப்பேர் போன்ற உண்மையாகவே உங்களுக்கு ஏற்படும் அவசரகால சூழ்நிலைகளுக்கு மட்டுமே எமர்ஜென்சி ஃபண்டை பயன்படுத்தவும். திருமணங்கள், திட்டமிட்ட பயணம், ஷாப்பிங் போன்றவற்றிற்கு இதனை பயன்படுத்த வேண்டாம்.

First Published :

April 28, 2025 6:59 PM IST

Read More

Previous Post

அதிக சிக்ஸர்கள்: ரோஹித் 2-ம் இடம் @ ஐபிஎல் | most number of sixes rohit sharma in second place

Next Post

ஸ்பெயின், போர்ச்சுக்கலில் பெரும் மின்வெட்டு: ரயில் சேவை, சாலை போக்குவரத்து கடும் பாதிப்பு | Massive power outage in Spain and Portugal, trains halted, traffic jams in major cities

Next Post
ஸ்பெயின், போர்ச்சுக்கலில் பெரும் மின்வெட்டு: ரயில் சேவை, சாலை போக்குவரத்து கடும் பாதிப்பு | Massive power outage in Spain and Portugal, trains halted, traffic jams in major cities

ஸ்பெயின், போர்ச்சுக்கலில் பெரும் மின்வெட்டு: ரயில் சேவை, சாலை போக்குவரத்து கடும் பாதிப்பு | Massive power outage in Spain and Portugal, trains halted, traffic jams in major cities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin