• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மரக்கடத்தல் : காவல்துறையினர் முறியடிப்பு!

GenevaTimes by GenevaTimes
April 28, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மரக்கடத்தல் : காவல்துறையினர் முறியடிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுக்குடியிருப்பிலிருந்து (Puthukkudiyiruppu) – யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி முன்னெடுக்கப்பட்ட மரக்கடத்தல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தருமபுரம் காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வைத்து நேற்றையதினம் (27) இந்த மரக்கடத்தல் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து ஏ-35 பிரதான வீதியினூடாக
யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்றில் மரக்கடத்தல் இடம்பெறுவதாக
தருமபுரம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

காவல்துறையினர் சோதனை

அதற்கு அமைவாக தருமபுரம் காவல்துறையினர் நேற்றையதினம் வீதி சோதனையை
மேற்கொண்டனர்.

இதன்போது பெறுமதிமிக்க 12 முதிரை மரக்குற்றிகளுடன் சிறிய ரக பாரவூர்தியின்
சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரை
கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தருமபுரம் காவல் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

10 கிலோ உள்ளூர் வெள்ளை அரிசி கொள்முதல் வரம்பு 5 பைகளாக உயர்த்தப்பட்டது – மாட் சாபு – Malaysiakini

Next Post

Pahalgam Attack : “சுற்றுலாப்பயணிகளை பாதுகாப்பாக நான் திருப்பி அனுப்பவில்லை..” – வருந்திய உமர் அப்துல்லா

Next Post
Pahalgam Attack : “சுற்றுலாப்பயணிகளை பாதுகாப்பாக நான் திருப்பி அனுப்பவில்லை..” – வருந்திய உமர் அப்துல்லா

Pahalgam Attack : “சுற்றுலாப்பயணிகளை பாதுகாப்பாக நான் திருப்பி அனுப்பவில்லை..” - வருந்திய உமர் அப்துல்லா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin