ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரான ரிஷப் பந்த் பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாற்றம் கண்டு வருகிறார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டனாக இருந்து வரும் பந்த், விதிமீறல் குற்றத்தில் ஈடுபட்டதாக ரூ. 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
Read More

