தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருவதாக வானதி சீனிவாசன் குற்றம் சாட்டிய நிலையில், இதற்கு அமைச்சர்கள் துரைமுருகன், கீதா ஜீவன், மற்றும் ரகுபதி ஆகியோர் பதிலளித்தனர். குறிப்பாக, அமைச்சர் துரைமுருகன், “ராமாயணத்திலேயே பெண்ணைத் தூக்கிச் சென்றனர்; நல்லவர்கள், கெட்டவர்கள் எல்லா இடத்திலும் உள்ளனர். முக்கியம் நடவடிக்கை தான்,” என வாதிட்டார்.

