• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா ராஜஸ்தான் ராயல்ஸ்? – குஜராத் டைட்​டன்ஸ் அணியுடன் இன்று மோதல் | rajasthan royals to play with gujarat titans today match preview ipl 2025

GenevaTimes by GenevaTimes
April 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா ராஜஸ்தான் ராயல்ஸ்? – குஜராத் டைட்​டன்ஸ் அணியுடன் இன்று மோதல் | rajasthan royals to play with gujarat titans today match preview ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் இன்று ராஜஸ்​தான் ராயல்​ஸ், குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதவுள்​ளன.

ஜெய்ப்​பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்​தில் இந்த ஆட்​டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடை​பெறவுள்​ளது. ராஜஸ்​தான் அணி இது​வரை 9 போட்​டிகளில் விளை​யாடி 2-ல் வெற்​றி, 7-ல் தோல்வி பெற்று 4 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது.

சொந்த மைதானத்​தில் இன்று விளை​யாட உள்​ள​தால் அந்த அணி வெற்​றிப் பாதைக்​குத் திரும்​ப வேண்​டும் என ரசிகர்​கள் எதிர்​பார்க்​கின்​றனர். அந்த அணி கடைசி​யாக நடை​பெற்ற 5 ஆட்​டங்​களி​லும் தோல்வி கண்டு மோச​மான நிலை​யில் உள்​ளது. எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் அந்த அணி குஜ​ராத்தை வீழ்த்த வேண்​டும் என்று ரசிகர்​கள் காத்​திருக்​கின்​றனர்.

கடைசி​யாக ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அந்த அணி 11 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. 206 ரன்​கள் இலக்​குடன் விளை​யாடிய ராஜஸ்​தான், 194 ரன்​கள் குவித்து நெருங்கி வந்து தோல்வி கண்​டது. இந்த ஆட்​டத்​தில் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் சிறப்​பாக விளை​யாடி​யிருந்​தனர்.

அவர்​களிட​மிருந்து மேலும் ஒரு சிறப்​பான இன்​னிங்ஸ் இன்​றைய ஆட்​டத்​தில் வெளிப்​படும் என எதிர்​பார்க்​கலாம். அதே​போல் வைபவ் சூர்​ய​வன்​ஷி, சிம்​ரன் ஹெட்​மயர், ஷுபம் துபே ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி​னால் ராஜஸ்​தான் அணிக்கு வெற்றி வசமாகலாம். பந்​து​வீச்​சில் அந்த அணி ஜோப்ரா ஆர்ச்​சர், பசலஹக் பரூக்​கி, துஷார் தேஷ்​பாண்​டே, சந்​தீப் சர்​மா, வனிந்து ஹசரங்கா என வலு​வாகவே உள்​ளது. இவர்​கள் இணைந்து சிறப்​பான பந்​து​வீச்சை வெளிப்​படுத்​தி​னால் அது குஜ​ராத் அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு நெருக்​கடியை அளிக்​கக்​கூடும்.

மறு​முனை​யில் குஜ​ராத் அணி இது​வரை 8 ஆட்​டங்​களில் விளை​யாடி 6-ல் வெற்​றி, 2-ல் தோல்வி பெற்று 12 புள்​ளி​களு​டன் பட்​டியலில் இரண்டாவது உள்​ளது. கடைசி​யாக நடை​பெற்ற டெல்​லி, கொல்​கத்தா அணிக்​கெ​தி​ரான ஆட்​டங்​களில் குஜ​ராத் அணி வீரர்​கள் சிறப்​பாக விளை​யாடி அணிக்கு வெற்றி தேடித்​தந்​தனர்.

கொல்​கத்தா அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில் சாய் சுதர்​ஷன், கேப்​டன் ஷுப்​மன் கில் ஆகியோர் அரை சதம் விளாசினர். குறிப்​பாக ஷுப்​மன் கில், 55 பந்​துகளில் 90 ரன்​களைக் குவித்து எதிரணியை மிரட்​டி​னார்.

இறுதி நேரத்​தில் ஜாஸ் பட்​லர், ஷாருக் கான் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடி வெற்றி தேடித் தந்​தனர். சாய் சுதர்​ஷன் இந்த சீசனில் 8 ஆட்டங்களில் விளை​யாடி 417 ரன்​கள் குவித்து அதிக ரன்​கள் குவித்​தவர்​கள் வரிசை​யில் 3-ம் இடத்​தில் உள்​ளார்.

ராஜஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் சாய் சுதர்​ஷன், ஷுப்​மன் கில், ஜாஸ் பட்​லர், ஷாருக் கான், ஷெர்​பான் ருதர்​போர்ட் ஆகியோரிடமிருந்து உயர்​மட்ட செயல்​திறன் வெளிப்​படக்​கூடும்.

அதே​போல் பந்​து​வீச்​சிலும் குஜ​ராத் அணி அற்​புத​மான பவுலிங் வரிசையைக் கொண்​டுள்​ளது. முகமது சிராஜ், இஷாந்த் சர்​மா, பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான், வாஷிங்​டன் சுந்​தர், சாய் கிஷோர் ஆகியோர் கொல்​கத்தா அணிக்​கெ​தி​ராக சிறப்​பாக பந்​து​வீசி விக்​கெட்​களைச் சாய்த்​தனர்.

இந்த பவுலிங் வரிசை, ராஜஸ்​தான் அணி​யின் பேட்​ஸ்​மேன்​களுக்கு நெருக்​கடி தரும் என்​ப​தில் சந்​தேகமில்​லை. கடந்த ஆட்​டத்​தில் ரஷித் கான் 4 ஓவர்​கள் பந்​து​வீசி 25 ரன்​கள் விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட்​களைக் கைப்​பற்றி ஃபார்​முக்​குத் திரும்​பி​யுள்​ளார். எனவே, அவரது பந்​து​வீச்​சும்​ இந்​த ஆட்​டத்​தில்​ ​முக்​கியத்​துவம்​ பெறும்​.



Read More

Previous Post

துப்பாக்கிச் சூடு: பாகிஸ்தான் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

Next Post

வங்கி ஊழியர் மகன் முதல் ஆஸ்திரேலியாவின் டாப் 14 தொழிலதிபர் வரை.. யார் இவர் தெரியுமா?

Next Post
வங்கி ஊழியர் மகன் முதல் ஆஸ்திரேலியாவின் டாப் 14 தொழிலதிபர் வரை.. யார் இவர் தெரியுமா?

வங்கி ஊழியர் மகன் முதல் ஆஸ்திரேலியாவின் டாப் 14 தொழிலதிபர் வரை.. யார் இவர் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin