• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை மேலும் சரிவு: கிராமுக்கு ரூ.62 குறைந்தது | Gold rate in Chennai falls further

GenevaTimes by GenevaTimes
April 28, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை மேலும் சரிவு: கிராமுக்கு ரூ.62 குறைந்தது | Gold rate in Chennai falls further
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை இன்று (ஏப்.28) கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940-க்கு விற்பனையாகிறது.

உலக அளவில் தங்கத்துக்கான தேவை அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்கத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும், ஏப்ரல் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை வரலாறு காணாத பல புதிய உச்சங்களைத் தொட்டுவந்த நிலையில் கடந்த 23-ம் தேதி பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனை ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை இன்று கிராமுக்கு மேலும் ரூ.62 குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ.8,940-க்கும், பவுனுக்கு ரூ.496 குறைந்து ஒரு பவுன் ரூ.71,520-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.111.80-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,11,800-க்கும் விற்பனையாகிறது.



Read More

Previous Post

3 மணிநேரத்தில் ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்திய விராட் கோலி..!

Next Post

இந்தியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை

Next Post
இந்தியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை

இந்தியாவில் பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin